பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'இரண்டு மூன்று முறை குளிக்க வேண்டும் எனக்கு. ஒவ்: வொரு முறை குளித்து முடித்ததும் சலவைச் சட்டை போட்டுக் கொள்ள வேண்டும்” என்ருர்.

'பணியன் போட்டுக் கொள்ள மாட்டீர்களா' என்று நாள் கேட்கவில்லை. அவர் பணியன் போட்டுக் கொள்ளுவதில்லை என்பது தெரிந்த விஷயந்தானே?

"குளிர்ந்த தண்ணீரில்தான் குளிப்பீர்களோ?" x "ஆமாம்; பெரும்பாலும் பச்சைத் தண்ணிரில்தான். ரொம்ப குளிராயிருந்தால்தான் வெந்நீரில் குளிப்பேன்."

"எண்ணெய் தேய்த்துக் கொள்ளும் வழக்கம் உண்டா?" 'கிடையாது; அந்த வழக்கமில்லை...' . 'தீபாவளியன்று?...” 'அன்று கூடக் கிடையாது." . "தீபாவளியன்று.." என்று நான் அடுத்த கேள்வியை ஆரம்பித்தேன். அதை முடிப்பதற்குள்ளாகவே அவர். "ஆமாம்; புதுவேட்டி கட்டிக் கொள்வேன்...' என்று கேன் வியை முன்கூட்டியே எதிர்பார்த்தவர் போல் சட்டென்று

"குளிர் காலத்தில் டில்லியில் இருக்கும்போது கம்பனிச் சட்டை கோட்டு ஏதாவது போட்டுக் கொன்னீர்களா?"

"அதெல்லாம் ஒன்றும் கிடையாது. இப்போதுள்ன படியே தான். எப்பவாவது தேவையாளுல் பினானல் சால்வை போட்டுக் கொள்வேன்..." - - -

"இப்படி ஓயாமல் அகலந்து கொண்டிருக்கிறீர்களே

இகளுல் உடல் தலம் பாதிக்கப்படுவதில்லையா?"

. . . . "கிடையாது." * . - -

“தலைவலி வருவதுண்டா?

. . . “வந்ததில்லை."

'அதற்கு என்ன காரணம்' 'தான் ஆகாரத்தில் ரொம்ப உஷாராக இருந்து விடுவேன். காலேயில் சூடாக ஒரு கப் காப்பி சாப்பிடுவேன். அப்புறம் கோட்டைக்குப் போவதாயிருந்தால் பதிகுெரு மணிக்குள் சாப்பிடுவேன். அத்துடன் இரண்டு மணிக்கு ஒரு கப் காப்பி.

Iss

123