பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டில்லியில் காமராஜ்

டில்லியில் சாணக்கியபுரியில் ೯ಾಗೆ அழகிய இல்லம். 'மெட்ராஸ் ஹவுஸ் என்பது அதன் பெயர். - - - கால ஏழரை மணியிலிருந்து, இரவு பன்னிரண்டு மணி வரை அந்த இல்லத்தைத் தேடிப் பல ராஜ்யங்களைச் சேர்ந்த மந்திரிகளும், எம்.பி.க்களும், எம்.எல்.ஏக்களும் வந்து போய்க் கொண்டே இருக்கிருர்கள். - . . . . . . . ." 'இந்த படாபடா ஆத்மிகளெல்லாம் எதற்காகக் காத்திருக் கிருர்கள்? இவ்வளவு பேரும் அவரிடம் என்னத்தைச் சொல்லப் போகிருர்கள்? இவர்களுக்கெல்லாம் அவர் என்ன பதில் கூறப் போகிருர் என்ற வியப்புடன் கவனித்துக் கொண்டிருக்கிறேன்.

மணி எட்டு இருக்கலாம். குஜராத் முதலமைச்சர் டாக்டர். ஜீவராஜ் மேத்தா புன்சிரிப்புடன் அந்த இல்லத்தின் மாடி யிலிருந்து கீழே இறங்கி வருகிருர், அவரைத் தொட்ர்ந்து திரு. காமராஜூம் கீழே இறங்கி வந்து, அவரை வழி அனுப்பி வைக்கிரு.ர். ". . . . . . . SS SSAAASAAA S

வராந்தாவில் காத்திருப்பவர்களில் இடது கையில் பாண் டேஜ் கட்டுடன் காணப்ப்ட்டவரும் ஒருவர்.

அவரை அணுகி, "தங்கள் பெயர் என்ன?' என்று விசா

"ராம்பியரா!' என்ருர் அவர். "எங்கிருந்து வந்திருக்கிறீர்கள்?' "பஞ்சாபிலிருந்து.' - - - 'ஏன்?" -

127

127