பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. "இப்போது நந்தா வருகிரு.ர். தங்களைப் பார்க்க வேண்டு மாம்!” -

“என்னவாம்? என்ன வேணுங்கிருர்?" திரு. காமராஜின் முகத்தில் பசியும், களப்பும் தெரி கின்றன. . ... . - . - தந்தா வந்ததும் அவருடன் பேசி முடிப்பதற்குள் மணி ஒன்றே முக்கால் ஆகி விட்டது. அவரை வழி அனுப்பி விட்டுச் சாப்பிட உட்காரும் போது ஒன்று ஐம்பது! மேசையில் சாப் பாடு தயாராக எடுத்து வைக்கப்பட்டிருந்தது. அவரைக் கண் டதும் நான் எழுந்து நின்றேன். - -.

"நீங்க உட்காருங்க' என்று என்னை அமரச் சொல்லி விட்டுத் தாமும் உட்கார்ந்தார். .

கொஞ்சம் சாப்பிட்ட பிறகு பேச்சுக் கொடுக்கலாம் என்று காத்திருந்தேன். இரண்டு கவனம் சாப்பிட்ட பிறகு பேச்சைத் தொடங்கினேன். - -

'மக்கள் மனம் வைத்தால் லஞ்ச ஊழலை ஆறே மாதத்தில் அடியோடு ஒழித்து விடலாம் என்று மொரார்ஜி தேசாய் கூறு கிருரே...?' என்றேன். :

"அதெப்படி? ஜனங்களேதான் லஞ்சம் கொடுக்கிருர்கள். குறைந்த சம்பளம் வாங்குகிறவர்கள் அரை ரூபாய், ஒரு ரூபாய் வாங்குவதைப் பெரிய குற்றமாகச் சொல்ல முடியாது." .

'தேவைக்கு வேண்டிய சம்பளம் பெறுகிறவர்களும், வாழ்க்கை வசதி உள்ளவர்களும் லஞ்சம் வாங்காமல் இருக்கலா மில்லவா?" છે. . . . . . . . . . - - - "தேவைக்கு எது அளவுங்கறேன்? வாழ்க்கை வசதிக்கு எல்லே ஏதுங்கறேன்? அப்புறம் கார் வாங்கணும்; விடுவாங்கணும். : 37 வரைக்கும் தேவை என்பது இருந்துகிட்டேதான்

"சில மந்திரிகள் பதவியிலிருந்து விலகுவதால் அடுத்தாற் போல் வரும் மந்திரிகள் ஏற்கெனவே உள்ள கொள்கைகளையும், திட்டங்களையும் மாற்றி அமைக்க நேரிடுகிறதே...”

'மாத்த்ட்டுமேங்கறேன். திட்டம், கொள்கையெல்லாம் மக் களுக்காகவா? மந்திரிகளுக்காகவா? மக்களுக்குப் பிடிக்காத

130

130