பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாரை வேண்டுமானலும் தலைவராகத் தேர்ந்தெடுக்கலாம்' என்று கூறிஞர் காமராஜ். - -

காத்திஜிக்குப் பிரகாசத்தைப் போடுவதில் விருப்பமில்லை. பொதுமக்கள் கொடுத்த பணமுடிப்பைப் பிரகாசம் தம் சொந்த உபயோகத்துக்குப் பயன்படுத்திக் கொண்டார் என்ற அதிருப்தி மகாத்மாவுக்கு இருந்தது.

காந்திஜியின் கருத்துக்கு விரோதமாகப் பிரகாசத்தைப் போடுவதில் காமராஜுக்கு இஷ்டமில்லை. அப்படியாளுல் மிஞ்சியிருப்பவர்கள் ராஜாஜியும் பட்டாபி சீதாராமய்யாவும் தான். -- -

'பட்டாபி. ராஜாஜி, பிரகாசம் மூவருமே சேர்ந்து மந்திரி சபை அமைத்தால் என்ன?" என்று கேட்டார் ஆலாத். பட்டாபி இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. -

மறுநாள் மகாத்மா பட்டாபியைச் சந்தித்துப் பேசிய போது, "சென்னைக் காங்கிரஸ் சட்டசபைக் கட்சி ராஜாஜி யைத் தலைவராகத் தேர்ந்தெடுக்குமா?' என்று கேட்டார்.

"சந்தேகந்தான்!” என்ருர் பட்டாபி. ‘. . . . . . . . . . . . . . "அப்படியானல் உங்களைத் தேர்ந்தெடுக்கட்டுமா?” என்று கேட்டார் காந்திஜி. 3. "அதைக் காமராஜிடந்தான் கேட்க வேண்டும்.” என்று

மகாத்மாஜி காமராஜரைச் சந்தித்துப் பேசியபோது, "சரி. ராஜாஜி தலைவராக வருவதில் கஷ்டம் இருந்தால் வேண்டாம். பட்டாபி வர முடியுமா?' என்று கேட்டார்.

"ராஜாஜி ஒத்துழைத்தால் இது சாத்தியமாகலாம்" என்று கூறிஞர் காமராஜ்.

"நான் ராஜாஜியைப் பார்த்துப் பேசி ஒத்துழைக்கச் சொல் கிறேன்” என்ருர் காந்திஜி. ராஜாஜி எதையுமே விரும்பாததால் தக்லமைப் போட்டியிலிருந்தே விலகிக் கொண்டார்.

இந்த சமயத்தில் பிரகாசம்மேலிடத்தாரிடம் தம் பெயரைச் சொல்லுமாறு காமராஜரிடம் கேட்டுக் கொண்டார்.

'மேலிடத்தாரிடம் பேசும்போது நீங்கள் சும்மாவே உட் கார்ந்திருக்கிறீர்கள் அப்புறம் என்னிடம் வந்து உங்கள் பெய

52.

52