பக்கம்:சிவஞானம்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்க ளிடத்து அன்பு 3

ஆதலின், நீங்கள் இடையில் யாதும் தடைசெய்ய வேண்டாம், ' என்று சொல்லித் தமக்கு அருகே அமர்ந்திருந்த சிவஞானம் என்னும் சிறுவனிடம் அக் காகிதக் கற்றையினைக்கொடுத்தார். சிவஞானம் அதனைத் தன் இருகரங்களாலும் மகிழ்வோடு பெற்று, உரத்த குரலெடுத்துத் திருத்தமுற வாசிக்கலாயினுன் :

குதிரைக் குட்டியும் பசுவின் கன்றும்

(ஒரு வீட்டின் தெருப் புறத்தில், ஒரு கம்பத்தில், பசு வின் கன்று ஒன்று கட்டப்பட்டிருந்தது. அதன் அருகே ஒரு குதிரைக் குட்டி மெல்லச் சென்றது.)

குதிரைக்குட்டி - ஒ பசுவின் கன்றே, என் அருமை நண்பனே, சுகந்தாளு? நி ஏன் ஏங்கி நிற்கின்ருய் o நாளுககு நாள் உன் உடம்பு இளைத்து வரு தலின் காரணம் என்ன ?

முன்னர் நீ மிக அழகாகக்

காணப்பட்டாய் ; இப்

_ போது உன் உடம்பில்

+ = == F- - = -- - בד

2- எலுமபும தோலுமே

=

_ =

o-o-o-HTa- === -=+-==

= யன்றி வேறு ஒன்றும் காணப்படவில்லையே இதன் காரணம் என்ன ?ட (சிறிது நேரம் யோசிக்கின்றது)-ஓ ! சரிதான்ட நான் இப்போது தெரிந்துகொண்டேன் - நண் பனே, நீ மிகவும் துள்ளித் துள்ளிக் குதிக்கின்ருய் ; அதனுல்தான் உன் உடம்பு இவ்வாறு இளைத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/10&oldid=563042" இலிருந்து மீள்விக்கப்பட்டது