பக்கம்:சிவஞானம்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர் க.பி. :" ,"ול அ.க ! II

உண்ணுதற்காக என் தாயைத் தெ ந்து செல்வேன். அதற்குள் எ கன் . மா கான் மகள் ஓடிவந்து, என்?னப் பிடி த்து இழுத்துக் கயிற்றி ல்ை பைபோல் அமைந்துள்ள ஒன்றை கன் வாயில் மாட்டி, எனக்கு வாய்ப் யூ டி . டு . கன் அன்னை க்கும் எனக்கும் தொலைது ரம் இருக்கும் படி என்னை நடத்திச் செல்வான். அச் சிறுவன் இவ்விதம் என்னை அழைத்துச் செல்லுங்காலத்து என்னை அடிப்பதும், அலட்டுவதும், பிடித்து இழுப்பதும், வயிற்றில் குத்துவதும், பிடித்துத் தள்ளுவதும் - அந்தோ சொல்லி முடியா து சொல்லி முடியாது. ஆனல், இவையாவும் эрт பாதகச் சிறுவனுக்கு அச்சமயம் விளையாட்டாகவே தோன்றும்.

குதிரைக்குட்டி-ஐயோ ! என்ன அநியாயம் இது !

பாலின்றி வருந்தும் உன்னைக் கயிறு கொண்டு இழுத்துச்செல்வதோடு அமையாது, உன் வாயிலும் ஏதோ ஒன்றைப் பூட்டி, இவ்வாறெல்ல ம் துன் புறுத்த அவனுக்கு எவ்வாறுதான் மனம் துணிந் ததோ தெரியவில்லை? - அவன் பாலைத்தான் கறந்து கொண்டானே, உன்னையும் உன் தாயை யும் வெளியே ஏன் இழுத்துச் செல்லவேண்டும்.

பசுவின் கன்று - (ஆராமையுடன்) ஆ ! அதைத் தான்

நான் இப்ே பாது கூறப் போ கின்றேன் . அவன், முன் பு கறந்து கொண்ட தோ டு நில் லா , எங்கள் இருவரையும் ஒவ்வொரு வீ அழைத்துச் சென்று, அங்கங்கே, முன் சொல்லியபடி, பால்

ப கண் 600 விடுவது போ ல் , கன் ஃவ , மாற்றிப் பின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/16&oldid=563048" இலிருந்து மீள்விக்கப்பட்டது