பக்கம்:சிவஞானம்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்க ளிட த்து அன் H 29.

என் மனம் ஒருவாறு ஆறுதல் அடைந்திருக்கும். 'பட்ட காலிலேயே படும் ; கெட்ட குடியே கெடும்." என்றபடி எனக்கு மற்றுமோர் பெரிய துன்பம் வந்து சேர்ந்தது.-என் அன்புள்ள எசமானர் மீது ஒரு பகையாளி தொடு வழக்கிட்டு அவர் சொத்துக்களை யெல்லாம் தொலைத்தான். அத. ல்ை அவருக்கு வறுமைக் காலம் வந்து விட்டது. எனக்குத் தீனி தந்து காப்பாற்ற அவரால் இயல வில்லை. கடன்காரர் அவரை வந்து சூழ்ந்து கொண்டனர். ஆதலால், அவர் என்னை யாருக் கேனும் விற்றுவிடலாம் என்று எண்ணங்கொண்

LITIT.

குட்டி- ஆ என்ன கெட்ட காலம் ! நல்லவர்கட்கு.

ஏனே பொல்லாங்கு நேரவேண்டும் ? ஐயோ ! நம்பி இருந்த இடமும் நிலையற்றுப் போயிற்றே ! இதுவும் நம் தீவினைப் பயனுே அம்மா அவர் தங்களை யாருக்கு விற்ருர் ? பின்னரேனும் தங்கள்

வாழ்க்கை சுகப்பட்டதா o

குதிரை-ஐயோ! அந்தக் கொடுமையை ஏன் கேட்கின் ருய் ? எமனிடத்திலேனும் இன்புற்று வாழலாம் ; என்னை விலைக்கு வாங்கிய அந்த வன்கண்ண னிடத்தில் வாழ ஒருவராலும் இயலாது. அக் கொடியோனை யாரென நினைக்கின் ருய் ? அவன் கன்னெஞ்சம் படைத்த சண்டாளன் ; கொடுக் தொழிலில் தலைசிறந்த பெரும்பாவி ; அவன் தான் நம்மை யெல்லாம் ஆட்டிப் புடைக்கும் ggto-лып வணடிககாரன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/36&oldid=563068" இலிருந்து மீள்விக்கப்பட்டது