பக்கம்:சிவஞானம்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

சி. வ ஞா ன ம்

அவ்விருவரில் ஒருவன், என் எசமானனை பார்த்து, 'ஐயா, ஒன்றும் சிந்திக்க வேண்டா அவசரம்-அவசரம் நீ எவ்வளவு பணம் கே பினும் நாங்கள் தருகின்ருேம் ; அது குறித்து சிறிதும் சந்தேகம் வேண்டாம். இப்போே வண்டியைக் கட்டு -நாங்கள்:சீக்கிரம் செல்லுத வேண்டும்-ஆகட்டும்-ஆகட்டும், என்று ஆ வாரம் செய்து உரைத்தான். உடனே மற்ருெ வன், இன்னும் என்ன ஐயா யோசனை ?

வண்டிக்காரரே, நாளைப் பகல் பன்னிரண்டு மணி கெல்லாம் நாம் இங்கே வந்து விடலாம் ; ஒன்று ஆலோசிக்க வேண்டாம் ; சீக்கிரம் - சீக்கிரம், என்று படபடப்புடன் கூறினன்.

கண்ணே, அப்போது என் மனம் என்ன பா பட்டிருக்கும் என்பதை நீயே எண்ணிப் பா எனக்குக் கோபம் ஒரு புறமும், துக்கம் ஒரு புறமு மேலிட்டெழுந்தன. எனினும், என் எஜமான எண்ணம் இன்னது என்பது எனக்கு அச்சமய தெரியவில்லை. ஆதலால், நான், வேருென்றிலு சிந்தைவையாது, அவன் முகத்தையே உற் நோக்கிக் கொண்டிருந்தேன். என் எசமான சிறிது நேரம் ஆழ்ந்த சிந்தனையில் ಅಶ್ವಿ! பின்னர் வானத்தை நோக்குவதும் என்: உற்றுப் பார்ப்பதுமாய் இருந்தான். அப்போ அப்புதியவரில் ஒருவன் தன் பணப்பைன் அவிழ்த்து, ஒரு காகிதச் சுருளை அவனிடம் தந் "ஐயா, இதனை முன் பணமாக வைத்துக்கொ: பின்னர்ப் பார்த்துக் கொள்ளலாம். தாமதம் செ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/41&oldid=563073" இலிருந்து மீள்விக்கப்பட்டது