பக்கம்:சிவஞானம்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்களிடத்து அன்பு 37

நான் பட்டபாட்டினை இப்போது நினைத்தாலும் என் நெஞ்சம் நடுங்குகின்றது. வண்டியில் இருந்த அவ்விரு தடியர்களோ, நான் வேகமாய்ச் செல்லவில்லை யென்று தங்களுக்குள் (Լք8ծ9)յ

முணுத்துக் கொண்டார்கள். என் எசமானளுகிய அக்கொடும் பாவியும், அவர்களை இன்புறச் செய் யும் பொருட்டு, மழை யென்றும் பாராமல், என் நிலையையும் நோக்காமல், அடித்து அடித்து என்னை ஒட்ட ஆரம்பித்தான். நான், என் கண் களில் நீர் வடித்தவண்ணம், ஒயாப் பெருமழை யில் அப்பாதகர்களை வலித்துச் சென்றேன்.

திட்டி-ஆ அம்மா, என்ன கொடுமை இது அன் வண்டியில் ஏறிய அவர்களும் வன்னெஞ்சர்களா கவா இருத்தல் வேண்டும் ? அம்மணி', ஈசன் இத்துணைத் துன் பங்களையும் கண்டு என் வறு சகித்திருந்தான்.? ஐயோ! அப்படுபவிகஃா அவர் ஒன்றும் செய்யவில்லையா ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/44&oldid=563076" இலிருந்து மீள்விக்கப்பட்டது