பக்கம்:சிவஞானம்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்களிடத்து அன்பு 4:3"

குட்டி-(கோபத்துடன் அம்மா, அந்தத் துன்மார்க்கன்

என்னை அப்படியா செய்தான் ! ஆ ! இப்போது அகப்

பட்டால் அவனை நான் உதைத்துக் கடித்துக் கொன்று.

போடுவேன்.

குதிரை - என் க ண் ேன, f,

கோபங்கொள்ள ேவ ண் ட ம்:

மானிடரிடத் து

நம் கோபம் .ெ ச ல் ல | ஆ ஏனெனில், அவர்கட்கு நாம் அடிமைப்பட்

டிருக்கின்ருேம். அடிமைகளாகிய நமக்கு, மான மும் கோபமும் அளவிலா அல்லலைத் தரும். உண் மையும், உழைப்பும், அறிவும், அமைதியுமே நமக் குத் துணையானவை. என் செல்வமே, அக்கொடி யோன் உன்னைத் துன்புறுத்திய காலத்து எனக் குண்டாய துயரத்தை, எல்லாம்வல்ல இறைவனே அறிவார். அக்கூலியாளன் என்னை வண்டியில் பூட்டியதும், தன் சாட்டையைக் கையில் எடுத்துக் கொண்டான், அதிலிருந்து அப்பாதகன் என்னை அடித்த அடிகளுக்கோ கணக்கு வழக்கில்லை. அக் கொடியவன் என்னை ஓர் உயிருள்ள பிரானரி யெனச் சிறிதும் எண்ணிளுனில்லை. நான் பணம் சம்பாதித்துத் தரும் ஓர் இயந்திரம் என்பது அவன் எண்ணம் போலும் ! அவனுக்கோ வண்டியோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/50&oldid=563082" இலிருந்து மீள்விக்கப்பட்டது