பக்கம்:சிவஞானம்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 சி வ ஞ | ன ம்

முறை ஓங்கிக் குத்தின்ை. இவ்விதம் அவ்விரு

வரும் சிறிது நேரம் கட்டிப் புரண்டனர். குட்டி - அம்மா-அம்பா, பேஷ்-பேஷ் | இருவருக்கு

தக்க தண்டனையே கிடைத்தது. தாயே, அ

போது தங்களுக்கு மிக்க சந்தோஷமாய் இரு *_ திருக்கும் அல்லவா ?

குதிரை - இல்லை ; இல்லை. கண்மணி, எனக்கு; துக்கமே மேலிட்டிருந்தது. ஐயோ, என் பொருட்டல்லவா இவ்விருவரும் இ வ் வி த கட்டிப் புரண்டு துன்புறுகின்ருர்கள்? என்று நாள் அச்சமயம் எண்ணினேன். என் செல்வயே இவர்கள் சண்டை யிட்டுக்கொண்டிருக்கையில் அ6 வழியே செல்லுவோர் அங்கே வந்து சூழ்ந்து கொண்டனர். அவர்களில் சிலர் அவ்விருவரையு விலக்கிச் சண்டையை நிறுத்தினர். அப்போது என் எசமானனுக்கு மூக்கிலும் வாயிலும் இரத்த வடிந்திருந்தது. அக்கூலியாளனுக்கும் தேகத்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/53&oldid=563085" இலிருந்து மீள்விக்கப்பட்டது