பக்கம்:சிவஞானம்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

சிவ ஞா ன ம்

தொழுதான் காலில் விழுந்து வணங்கின்ை வயிற்றைக் காட்டின்ை-வாயைக் காட்டின்ை அவருக்குப் பரிதானம் (லஞ்சம்) கொடுப்பதாகவு அவரிடம் சொல்லிப் பார்த்தான். அவர் மிகவு உத்தமராக இருந்ததால் எதற்கும் சம்மதிக்

பின்னர் அவர், என்னையும், நம் எசமானனையும் காவல்

நிலையத்துக்கு இழுத்துச் சென்ருர். நான் அன்று இரவெல்லாம் அங்கேயே இருந்தேன். நம் எ மான னுக்கு அரசாங்கத்தார் ஐம்பது ரூப அபராதம் விதித்தார்கள். இவ்வளவு பெரி தொகை தனக்கு அபராதமாக விதிக்கப்படும் என்! அவன் முதலில் எண்ணவே யில்லை. ஆதலால் இதைக் கேள்வியுற்றதும் நம் எசமானன் வா லும் வயிற்றிலும் அடித்துக் கொண்டான். பிறகு அவன் பலரிடத்தும் சென்று, பொருள் கடல் கேட்டு, என்னை மீட்டுக்கொண்டு போனன்.

நாங்கள் திரும்பி வீட்டிற்கு வரும்போது அக்கூ

யாளன் எங்களைத் தற்செயலாய்க் காணநேர்ந்தது அப்போது அவன், மிக்க துயரத்தோடு என்.ை ஒட்டிக்கொண்டு வரும் நம் எசமானனை பார்த்து நகைத்தான். அது நம் எசமானனுக் அளவில்லாக்கோபத்தை விளைவித்தது. ஆதலா அவன் திடீரென வண்டியினின்றும் எழும்: குதித்து அக்கூலியாளன் முகத்தின் மீது குத் ஞன். அப்போது, அவனும் கோபங்கொண் தன் வண்டியினின்றும் கீழே குதித்து, நம் எச

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/57&oldid=563089" இலிருந்து மீள்விக்கப்பட்டது