பக்கம்:சிவஞானம்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 சி வ ஞான ம்

குதிரை-என் கண்ணே, நீ கேட்பது நியாய.ே ஆல்ை, நீ அப்போது இவைகளை யெல்லா உணரும்படியான பருவத்தில் இல்லை ; இ:ை களைக் கூறுதற்குப் போதிய ஒழிவும் எனக் வாய்க்க வில்லை ; அவ்விதம் கூறி உன்னைத் து ரத்தில் மூழ்க வைக்கவும் அப்போது எனக்

குழந்தாய், நம் எசமானன் கொடியவனே யெனினு அவன் இறந்தது எனக்குத் துன்பத்தையே வி.ை வித்தது, நம் எசமானியின் துயரமும், அவளது நிராதரவான நிலையும் என் மனத்தைப் பெரிது வாட்டின. என் அன்பே, இறந்துபோன நம் எ மானன் பணப்பேய் பிடித்த பெரும் பித்தன் ஆகையால், தானும் உண்ணுமல், பிறர்க்கு கொடாமல் வயிற்றைக் கட்டி வாயைக் கட்டி சேர்த்து வந்த பொருள்களை அவன் வட்டிக் ஆசைப்பட்டுக் கைப்பதிலாகப் பலரிடம் கொடுத் வைத்திருந்தான். அவன் இன்னின்ஞரிடம் பண கொடுத்திருந்தான் என்பது நம் எசமானிக்கு தெரியாதாகையால், அவர்களில் ஒருவரும் அ பணத்தைத் திருப்பிக் கொடுக்கவில்லை. இறந், போன அவனுக்கு ஈமக் கடன் முடித்தற்ே அவளிடம் போதுமான பொருளில்லை. ஆதலா அவள், நம் இருவரையும் யாருக்கேனும் விற் விடவேண்டும் என்று எண்ணங் கொண்டா ஆல்ை, நான் என் காலில் காயத்தோடு மிக உருமாறி இளைத்திருந்த படியாலும், நீ இள குழந்தையாய் இருந்தபடியாலும், நம்மிருவரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/61&oldid=563093" இலிருந்து மீள்விக்கப்பட்டது