பக்கம்:சிவஞானம்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&2 சி வஞான ம்

அசையுமோ? ஆதலால், என் அருமைக் கண்மணி நீ அழவேண்டாம்-அழவேண்டாம்.

குட்டி-(அழுதவண்ணம்) ஓ ! கடவுளே-கடவுளே எங்கள் அடிமைத் தன்மை எப்போது நீங்கும் -ஓ ! இறைவனே ! ஈசனே நாங்கள் இச்ை யாய் இன்புற்று வாழுங்காலம் எப்போது வரும் (ஏங்கி நிற்கின்றது.) குதிரை-கைலை நாதா! கருணையங்கடலே என் குழந்தை இன்னலுற்று ஏங்கா வண்ணம் அருள் புரியவேண்டும்- என் செல்வம் இன்புற்று எட் போதும் வாழவேண்டும். ஐயனே ! மெய்யனே ஆனந்த வள்ளலே அருள் செய்யும்-அருள் செய்யும். சிறிது நேரம் இரண்டும் மெளனமாய் நிற்கின்றன.

குதிரை-என் அன்பே, நான் இத்துணை நேரம் பேசி தால் எனக்குக் களைப்பு மேலிடுகின்றது. நான் பெரிதும் ஓய்ந்திருக்க எண்ணுகின்றேன். என் கண்ணே, குழந்தாய், நீ வீணில் வருந்தவேண்டா வெளியே சென்று உலவி வா. அப்போது உன் மனம் அமைதி அடையும் -

(குட்டி அவ்வாறே செல்லுகின்றது.

இன்பமும் துன்பமும் சிவஞானம் இதனைப் படித்துக் கொண்டிருக்ை அயில் சிறுவர்களின் முகம் அடிக்கடி மாறுதலுற்று விள கியது. அச்சிறுவர்கள் சில விடங்களில் தலையசைத்து கேட்டனர் ; கைகொட்டி நகைத்தனர் ; இன்புற்றிரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/69&oldid=563101" இலிருந்து மீள்விக்கப்பட்டது