பக்கம்:சிவஞானம்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்களிடத்து அன்பு 83

அவ்வாறு இருப்பது எவ்வளவு துன்பமான செயல் !

அவ்வளவு துன்பத்தையும் அவ்வீரன் தாங்கிக்கொண்டு நெடுமரம் போல் நிலத்தில் கிடந்தான். மணி பத்தாயிற்று ; அப்போதும் அக்கொடிய பாம்பு அவன் வயிற்றை விட்டு அகலவேயில்லை. மணி பன்னிரண்டா யிற்று. அரவமோ அவ்விடத்தை விட்டுச் சிறிதும் அசை யவில்லை. என்ன செய்வான் பாவம் ஏழு நரக வேதனைகளையும் ஒன்ருய் அநுபவிக்கினும் இக்கொடிய

o | :

|** ଜ୍ଞା o Ho 扈 o

- - H Hoo-oo:

H F= -

「一 -*\్స

வேதனைக்கு ஈடாகுமா ? ஆளுல், அப்போதும் அவ் வீரன் தைரியத்தைக் கைவிடவில்லை. அவன் அசைவு என்பது சிறிதும் இன்றி அப்படியே கிடந்தான். மணி ஒன்ருயிற்று ; அப்போது அந்தப் பாம்பு மெதுவாய்த் தன் உடலை நீட்ட ஆரம்பித்தது. இனி எனக்குப் பயம் இல்லை. அரவம் அகன்று விடும், என்று எண்ணினுன் அவ்வீரன். ஆல்ை, அதுவோ அவ்விதம் செய்ய வில்லை. அப் பொல்லாத பாம்பு மேலும் மேலும் நகர்ந்து அவன் மார்பினுக்கு அருகே வந்து தன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/90&oldid=563122" இலிருந்து மீள்விக்கப்பட்டது