பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 நறும்பொழில் காழியுள் ஞான சம்பந்தன் Na rrumpozhil kaazhiyul Gnaana Sambandhan பெறும்பத நல்லூர்ப் பெருமணத் தானே Perrumpadha na llūrp perumannath thaana i உறும்பொருளால் சொன்ன ஒண்தமிழ் வல்லார்க்கு Urrum porullaal sonna onnthamizh vallaarkku அறும்பழி பாவம் அவலம் இலரே. Arrum pazhi paavam avalam ilarē. திருச்சிற்றம்பலம் வாசனை பொருந்திய சோலைகளையுடைய சீர்காழியில் உள்ளவர் ஞான சம்பந்தர்; அவர் மோட்சம் தரும் நல்லூர்ப் பெருமணம் என்ற தலத்துக் கடவுளைப் பாடி இருக்கிருர்: அக் கடவுளை அடைய வேண்டும் என்று ஒளி பொருந்திய தமிழில் சொல்லி இருக்கிருர்: அவற்றை நன்ருகப் படித்தவர்கள் பழிபாவம் துன்பம் இல்லா தவர் ஆவர். buylh—curror-fragrance காழி-சீர்காழி-Sirkaazhi பதம்-பதவி, மோட்சம்-salvation Gurdjoir–subject matter Spor-opaif-glowing uso-guilt பாவம்-sin gi/görı ilh-misery Sirkaazhi is a place surrounded by fragrant groves. There lives Gnaanasambandhar. He sang the Lord of Nallurpperu manuan, the subject matter being salvation. Sing the decad of verses glowing and get rid of guilt, sin and misery. நமச்சிவாயத் திருப்பதிகம் திருச்சிற்றம்பலம் காதல் ஆகிக் கசிந்து கண்ணிர் மல்கி Kaadhalaagik kasindhu kannnneer malgi ஒதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது ödhuvaar thamai nannerrikku uyppodhu