பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 வேதம் நான்கினும் மெய்பொருள் ஆவது Vēdham naanginum meyp.poru11 aawadhu நாதன் நாமம் நமச் சிவாயவே. Naadhan naamam namachchivaayavē. சிவபெருமானுடைய திருப்பெயர் "நமசிவய' என்பது. இது நான்கு வேதங்களிலும் உண்மையான பொருள் ஆக விளங்குவது: இதனை அதிக அன்போடு-மனம் உருகி-கண்களில் நீர் வடியச் சொன்னல் சொல்கிறவர்களை நல்ல வழியில் செலுத்தும். காதல்-விருப்பம்-liking கசிந்து-கரைந்து-melting sadorsoofrt-tears £25 surror—Glors du&spguri-those that chant நன்னெறி-நல்லவழி-right path உய்ப்பது-செலுத்துவது-lead to Quou'll Tourroujair—real object (sum and substance) நாதன்-தலைவன்-Lord நாமம்-பெயர்-name The sacred name of the Lord is “Na Ma Si Va Ya”–the mystic five letters. It is the sum and substance of the Vedas four. Chant the five letters with love, even with tears, and they will lead you along the path of righteousness. நந்தி நாமம் நமச்சிவாய வெனும் Nandhi naa mam namachchivaaya venum சந்தையால் தமிழ் ஞானசம்பந்தன் சொல் Sandhaiyaal thamizh Gnaanasambandhan sol சிந்தையான் மகிழ்ந்து ஏத்த வல்லார் எலாம் Sindhaiyaan magizhndhū ēththa vallaarelaam பந்த பாசம் அறுக்க வல்லார்களே. Bandha paasam arrukka vallaargallē திருச்சிற்றம்பலம் நந்தி என்ற சிவபெருமானின் பெயர் 'நமச்சிவய. இதையே தமிழ் வல்ல ஞானசம்பந்தர் இசையுடன் பாடியுள்ளார்: இப் பாடல்களை மனதில் சந்தோஷத்துடன் பாடுபவர்கள். பந்தமும் பாசமும் அறுப்பார்கள்.