பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 திருவதிகை வீரட்டானம் திருச்சிற்றம்பலம் கூற்ருயின வாறு விலக்ககிலீர் Kūtraayina vaarru vilakkagileer கொடுமை பல செய்தன நான் அறியேன் kodumai pala seydhana naan arriyēn ஏற்ருய் அடிக்கே இரவும் பகலும் Etraay adikke iravum pagalum பிரியாது வணங்குவன் எப்பொழுதும் piriya adhu vanna ggu van eppozhudhum தோற்றதென் வயிற்றின் அகம்படியே Thötraadhen vayitrin agambadiyê குடரோடு துடக்கி முடக்கியிட kuda rõdu thudakki mudakkiyida ஆற்றேன் அடியேன் அதிகைக் கெடில Aatrén adi yen adhigaik kedila வீரட்டானத்து உறை அம்மானே. veerattaa naththu urrai ammaanē. இந்த நோய் எமன் ஆகி இருக்கிறது; இத்துன்பத்தை நீக்க வில்லையே! நான் என்ன கொடுமைகள் செய்தேன்? எனக்குத் தெரிய வில்லை; எருதை வாகனமாக உடையவனே! உன் திருவடிகளை இரவும் பகலும் விடாமல் வணங்குவேன்; எப்பொழுதும் வணங்கு வேன்; இந்த நோய் கண்ணுக்குத் தெரியாது: என் வயிற்றில் பொறுக்க முடியாத வலி; குடலைப் பிடித்துக் கசக்குகிறது; இந்த வலியைத் தாங்க முடியவில்லை; கெடிலம் என்ற ஆற்றின் கரையில் உள்ளது திருவதிகை - அத்திருவதிகை என்ற தலத்தில் வீரட்டானம் என்ற கோயிலில் இருக்கும் தலைவனே! Gabay— uulosir — god of death Glost Gamud–evil deeds ஏறு-எருது-bull solq.-feet ஏற்ருய்-எருதைவாகனம் ஆக உடையவனே-nைe riding on a bull Qoros-night Lisdo-day L5ifurrol-without leaving தோற்ருது-தெரியாமல்-invisible