பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 GħG peu év Geruligil-I will do what you bid съ затцѣ—ргоргіеtу statios Gaborth-eight attributes. To my heart’s content I have sung (in praise of) the Lord. I am fortunate to have come out from the (congregation) of the Jains. Ha! Ha! so saying the Lord has taken me under His protection; He is the Lord of the celestials; He is un per ceived by Brahma or Vishnu; He stood in the form of a mass of fire; He is the primal one; He is Siva; He is seated in my mind. Even if Yama, the God of Death, should come to me, expressing my superiority and say, “I will do what you bid”, I will not take it as proper. We have come to possess the eight attributes of Siva. பொது திருச்சிற்றம்பலம் மாசில் வீணையும் மாலே மதியமும் Maasi] veennaiyum maalai madhiya mum வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் Veesu thendralum veenggilla venilum மூசு வண்டறை பொய்கையும் போன்றதே Mūsu vanndarra i poy gaiyum pondradhë ஈசன் எந்தை இணேயடி நீழலே. Eesan endha i in naiyadi ne ezha lē குற்றம் அற்ற வீணேயின் இசைபோலவும், மாலைக் காலத்தில் காணப்படும் நிலாவைப் போலவும், அக்காலத்தில் வீசும் தென்றல் போலவும், இளவேனில் காலத்துக் குளிர்ச்சி போலவும், வண்டுகள் ஒலிக்கும் (மலர்கள் உள்ள) குளம் போலவும் (இன்பம் உண்டாக்கும்; எது எனில்) எந்தை ஆகிய சிவபெருமானின் திருவடி நிழல். மாசு இல்-குற்றம் இல்லாத-f wless Lorrão— evening முசு-மொய்த்தல்-Swarm மதியம்-சந்திரன்; நிலா-moon light Gýfsr—blow GRAF gör spéir-cool breeze @erGanj safé –Spring season eu göorG)– bees 3 op-52650+ul-make humming noise