பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 விறகில் தீயினன் பாலில் படு நெய்போல் Virragil the eyi nan paalil padu neypol மறைய நின்றுளன் மாமணிச் சோதியான் Marraiya nindrullan maamanich chõ dhiyaan உறவு கோல் நட்டு உணர்வு கயிற்றில்ை Urravukol nattu unnarvu kayitrinaal முறுக வாங்கிக் கடைய முன் நிற்குமே. Murruga vaangik kadiya mun nirrkumē திருச்சிற்றம்பலம் விறகில் தீயைப் போலவும், பாலில் உள்ள நெய் போலவும், சிறந்த மணியில் காணப் பெறும் ஒளி போலவும் இறைவன் மறைந்து நின்று இருக்கிருன். உறவு என்னும் கோலை நட்டு, உணர்வு என்ற கயிற்றைக் கட்டி, முன்னும் பின்னும் இழுத்துக் கடைந்தால், இறைவன் எதிரில் வந்து நிற்பான். so sp3–firewood 3—fire unrav-milk Q/5u'l-ghee Logo mpu 1-unseen fileiro), -standing Lorrups of —bright gem Gorró)—spoof–brightness 2-pay–offlay-knowledge Gorréo-post; staff 2-aborrrol-wisdom фи?да —rope கடைய-churn (upgåroßglo–stand in front of He stands unseen—like fire in wood,-like ghee in milk— and like the brightness in a gem. Fix a post called knowledge; take a rope called wisdom, and then churn it. The Lord would stand in front of you. திருஅதிகை வீரட்டானம் திருச்சிற்றம்பலம் சுண்ணவெண் சந்தனச் சாந்தும் சுடர்த்திங்கள் சூளா மணியும் Sunnnnavenn sandhanach chaandhum sudarththinggall sullaamanniyum வண்ண உரிவை உடையும் வளரும் பவள நிறமும் Vann nna urivay udaiyum vallarum pavalla nirramum