பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119 அண்ணல் அரண் முரண் ஏறும் அகலம் வாய அவும் Annn na i arann murann ērrum asal: in valla y-t a ravnim திண்ணன் கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர்நாம் Thinnn nan kedilap punalum udiyaar o ruvaz tha imarnaam அஞ்சுவது யாது ஒன்றும் இல்லே அஞ்ச வருவதும் இல்லே. | து து ஒனறு #○ Qリ Aniuvadhu vaadhu ond runn ii}ai ania w& vuv a d!hu n: ília i. J =لقد گی வெண்பொடி ஆகிய விபூதியைப் பூசுபவர்; சந்தனச் சாந்தை அணிபவர்; ஒளி பொருந்திய சந்திரனைத் தலைமனியாகச் சூடுபவர்; நிறம் உள்ள தோலை ஆடையாக உடுப்பவர்; ஒளி வளர்கின்ற பவழம் போன்ற நிறம் உடையவர்: சிறப்பு உடையதும், (அடி யார்க்குக்) காவல் ஆகவும், (மற்றுபவர்க்கு) மாறுபட்டும் இருக்கிற எருதை வாகனமாக உடையவர்:-அத்தகைய சிவனுக்கு நாம் உறவினர்; ஆகையால் நாம் பயப்படுவது எதுவும் இல்லை; நாம் பயம் அடையுமாறு வருவது எதுவும் இல்லை. வெண்சுண்ணம்-வெண்பொடி; விபூதி-Sacred ash <F#45 Görð Frr53J–Sandal paste

  • l–fř—5pgif-bright சூளாமணி-தலைமணி- rest jewel வண்ணம்-நிறம்-colour உரிவை-தோல்-hide உடை-ஆடை-dress Louip lb-coral

வளரும்-ஒளிவளர்கிற-glowing oranorab–45%usold-Chief, supreme அரண்-காவல்-protection (upgrador-Lorry/LurrG)—unfriendly ஏறு-எருது-bull அகலம் -மார்பு-shest Guerrrru–Lugrastuu-spreading அரவு-பாம்பு-snake திண்-வலிமை-Strong [5cio-popou-good தமர் - உறவினர்; அடியவர்-kim; bondsmen அஞ்சுவது-பயப்படுவது-to feat அஞ்சவருவது-comes 10 frighten He smears the white Sacred Ash; He daubs on the sandal paste. He wears the white bright moon as the crest jewel. He puts on the coloured dress of skin. His hue is like that of glowing coral. He rides the bull supreme which protects (the devotess) and desies (others). He adorns His breast with