பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I23 இல்லக விளக்கது இருள் கெடுப்பது Illaga villakkadhu irull keduppadhu சொல்லக விளக்கது சோதியுள்ளது Sollaga villakkadhu sõthiyulllladhu பல்லக விளக்கது பலருங் காண்பது Pallaga villakkadhu pala rung kaannbadhu நல்லக விளக்கது நமச்சி வாயவே. Nallaga villakkadhu Namachchi vaayave. வீட்டில் வைக்கும் விளக்கு இருளை நீக்கும். புகழ் பொருந்திய மனத்தில் உள்ள விளக்கு ஒளி பொருந்தியது. பல வீடுகளிலும் வைக்கும் விளக்கு பலரும் காணக் கூடியது. நல்ல மனத்தில் இருப் பது ஆகிய விளக்கு "நமசிவாய'.என்ற மந்திரம் ஆகும். @év-house அகம்-in soaráð–light glossr–darkness G&Gloug-extinguish Q&méo–that is being praised old-mind Gerrr G–lustrous шou— many of 5th-house Ligurf—many people &m soligo–to be seen, visible 15évau-good shunjogistus—Bloosuus-the mystic five letters. The light lit in the house dispels darkness. The famous light lit in the mind is lustrous. The light lit in the houses are visible to all. The good light lit in the mind is "NAMA SIVAYA” (the mystic five lettered mantra). மாப்பிணை தழுவிய மாதொர் பாகத்தன் Maappinnai thazhuviya Maadhor Baagaththan பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ Puppinnai thirundhadi porundhak kaithozha நாப்பிணை தழுவிய நமச்சிவாயப் பத்து Naappin nai thazhuviya namachchivaayap paththu ஏத்த வல்லார் தமக்கு இடுக்கண் இல்லேயே. Eth tha vallaar thamakku iduk kan n illaiye. திருச்சிற்றம்பலம்