பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

131 அறிதற்கு முடியாதவன்; தில்லைவாழ் அந்தணர்கள் மனத்தில் இருப்பவன்; அருமையான வேதத்தின் உள்ளே இருப் பவன், அணுவாக இருப்பவன்; யாருக்கும் தெரியாத தத்துவப் பொருளாய் இருப்பவன்; தேன், பால் போன்று இனிப்பவன்; ஒளிமயமானவன்; தேவர்களுக்கு அரசன், கருமையான விஷ்ணு வையும். பிரம்மாவையும், நெருப்பையும், காற்றையும், ஒலிக்கும் கடலையும், பெரியமலையையும், கலந்து இருக்கிற பெரியவன்; பெரும்பற்றப்புலியூர் ஆகிய தில்லையில் கோயில் கொண்டு இருப் பவன்; இவனைப்பற்றிப் பேசாத நாட்கள் எல்லாம், பிறவாத நாட்கள் ஆகும். He cannot be easily known; He is in the mind of Brahmins of Tillai: He is within the vedas; He is the atom; He is the Tattva (matter) unknown to all; He is the honey and milk; He is the Lord of Devas (Celestials); He abides in Vishnu, Brahma, the fire, the air, the ocean, the mountains; He is the great lord; He is the lord of Perumpatrapuliyur (Chidambaram) Those days which one does not speak of Him are considered to be the days that one is not born. காரொளிய திருமேனிச் செங்கண் மாலும் Kaarolliya Thirumeanich Chengkann Maalum கடிக்கமலத்து இருந்தவனும் காளு வண்ணம் Kadik Kamataththu Irunthavanum Kaannaa Vennnnam சீரொளிய தழற் பிழம்பாய் நின்ற தொல்லைத் Seerolliya Thazhair Pizhambaay Nindra Thoslaith திகழ் ஒளியைச் சிந்தைதனை மயக்கம் தீர்க்கும் Thigazh Olliyaich SinDhaithanai Mayakkam Theerkkum