பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 ஏரொளியை இருநிலனும் விசும்பும் விண்னும் Earolliyai Iruni!anum Visumbum Vinnnnum ஏழ் உலகும் கடந்து அண்டத்து அப்பால் நின்ற Eazhulagam Kastanthu Anndaththu Appaal Nindra பேரொளியைப் பெரும்பற்றப் புலியூ ரானைப் Pearolliyaip Perumpatrap Puliyuuraanaip பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே. Beasaatha Naal! Ellaam Piiravaa Naallea. திருச்சிற்றம்பலம். arri - GLD sub-Cloud ஒளிய - ஒளிபொருந்தி-lustrous திருமேனி - உடம்பு body செங்கண் - சிவந்த கண் -red eyed மால் - விஷ்ணு -Vishnu alq - surror-fragrance கமலம் - தாமரை-lotus &m gy-could not be seen &** - @plì L-greatness தழல் - நெருப்பு-fire தொல்லை - பழைய-old Genf) – light & shap 25-mind Louéâlh-confusion eri - Pup (3 – beauty இருநிலன் - பெரிய பூமி-big world விசும்பு - ஆகாயம்-sky gı?ęśw - Gå (5a)) Ĝøwii oiii - The world of the Devas grup 2-svg-Seven worlds -powl—th-The celestial worlds GLi Gurrreif-big light மேகத்தின் ஒளி பொருந்திய உடம்பையும் சிவந்த கண்ணையும் உடையவன் விஷ்ணு வாசனை பொருந்திய தாமரையில் இருப் பவன் பிரம்மா இவ்விருவராலும் காண முடியாதவன், சிறந்த ஒளி பொருந்திய நெருப்பு வடிவமாய் நின்றவன்; பழமையான ஒளி பொருந்தியவன்; மனத்தில் உள்ள மயக்கத்தைப் போக்கு பவன்; அழகிய ஒளி பொருந்தியவன். இந்தப் பெரிய நிலம், ஆகாயம், தேவருலகம், ஏழு உலகங்கள்-ஆகியவற்றைக் கடந்து இருப்பவன்; அண்டங்களுக்கு அப்பால் இருப்பவன்: பெரிய ஒளி யாக இருப்பவன்; பெரும்பற்றப் புலியூராகிய தில்லையில் கோயில் கொண்டு இருப்பவன்; இவனைப் பற்றிப் பேசாத நாட்கள் எல்லாம் பிறவாத நாட்கள்.