பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

137 பிரமனது தலையை அறுத்த பெரியோனே போற்றி! பெண்ணுருவத்தோடு ஆண் உருவத்தையும் கொண்டு இருப் பவனே, போற்றி! நான்கு திருக்கைகளையும், மூன்று கண்களையும் உடையவனே போற்றி! உன்னை விரும்புவர்களுக்கு மிகவும் எளிமையாக இருப்பவனே, போற்றி! அரிய மருந்து உடைய தேவர்கட்கு அரசே போற்றி! முன்னுளில் இராவணனின் இருபது தோள்களையும், கால்களை யும், பத்துத் தலைகளையும் நெரித்த திருவடி உடையவனே, போற்றி போற்றி! திருவாரூரில் திருமூலட்டானத்தில் எழுந்தருளியுள்ள இறைவனே; போற்றி! போற்றி! | styr ogör–Brahma &larlb-gão—head -2013, 5-to cut; sever Gutflourru – Oh great one! Gusing GiG-female form -25391G-u, ale forin assrib-hand நான்கு-four Copăsador–three eyes &m goljusrigg—to those who worship with affection ஆற்ற - மிகவும்-wery grafurt ur-easily approachable அருமந்த-அருமையான அமுதம் உடைய;-lawing rare ambrosia Gg, surf-celestia is Jolgro-Lord «gjøörgy-that day-Long ago egyprésta gör–@prrreu suursär—giant-Ravanna ஐந்நான்கு-5x4=20 Gorreir—shoulders &ng th—head &rreir-foot Gasulo –Tusset feet Qpiñá45–pressed Oh great Lord who severed the head of Brahma, Hail! Oh Lord assuming both feminine and masculine forms, Hail! Oh Lord having four arms and three eyes, I lail! Oh Lord easily approachable by those who worship You with asscetion, Hail! Cin Lord of the celestials who have ambrosia, Hail! Oh Lord having feet which pressed the twenty shoulders, llic fcct and the ten heads of Ravanna. Hai!! Hail! C:, L^ rd of the Sanctum Sanctorum at Thiru Arur, Hail! Hail!