பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 திருச்சிற்றம்பலம் அரக்கன் ஆகிய இராவணனைக் கால்விரலால் அடக்கி வருத்தம் செய்தீர்; உமக்கு இரக்கம் சிறிதும் இல்லையா? எம் தலைவனே! புன்னை மரங்கள் வளர்கிற திருமறைக்காட்டில் இருப்பவரே! வேக மாக இக்கதவுகளைத் திறக்கச் செய்வீர். அரக்கன்-ராக்ஷசன் -giant, Ravanna விரல்-கால்விரல்-toe அடர்த்திட்ட-அடக்கிய-suppress இரக்கம்-pity @68.*—do not have grub GL1(5Lorrair-my lord Foré Glh-growing Lyssråbr—a kind of tree சரக்க-வேகம் ஆக-with speed திறப்பிம்மினே-cause to open With the toe of your Foot, You suppressed Ravanna. You do not show pity at all, Oh Lord of Maraikkaadu surrounded by growing Punnai trees! Please cause the doors to be opened speedily. திருச்சிற்றம்பலம் திருவையாறு மாதர்ப்பிறைக் கண்ணியானே மலையான் மகளொடும் பாடிப் Maadharppirraik kannnniyaanai malaiyaan magallo dum pa adip போதொடு நீர்சுமந்(து) ஏத்திப் புகுவார் அவர்பின் புகுவேன் Podhodu neer sumandhu ëth thip puguvaar avarpin puguw ën யாதும் சுவடுபடாமல் ஐயாறு அடைகின்ற போது Yaadhum suvadupada amal aiyaar ru adaigindra pôdhu காதல் மடப்பிடியோடும் களிறு வருவன கண்டேன் Kaadhal madappidiyō dum kallirru varuvana kanndên கண்டேன் அவர்திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் Kanndēn a var thiruppadham kandarriyadhana kandēn அழகிய பிறைச்சந்திரனைத் தலைமாலையாக அணிந்தவர் சிவ பெருமான்; உமாதேவி இமவான் மகள் ஆவர்: அச்சிவனை உமை யோடு சிலர் பாடிச் செல்கிருர்கள். அவர்கள் பூவோடு நீரை எடுத்துக் கொண்டும் துதித்துக் கொண்டும் போகிருர்கள். அவர் களுடன் நானும் கோயிலுக்குள் போவேன். அப்படிப்பட்ட நான்,