பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

147 O head! bow down. He has adorned His head with the garland of skulls. He takes alms in the skull (of Brahma). He is the Master of all. To Him, oh head! bow down. கண்காள் காண்மின்களோ-கடல் Kanngaall kaannmingallo-kadal நஞ்சுண்ட கண்டன் தன்னை Nanjunnda kanndan thannai எண்தோள் வீசிநின்ருடும் பிரான்தன்னைக் Ennthöll veesi nindraadum píraan thannaik கண்காள் காண்மின்களோ. Kanngaall kaannmingallö. கண்களே! பாருங்கள்! சிவன் கடலில் இருந்து வந்த விஷத்தை உண்டு கழுத்தில் நிறுத்தினன்; அவன் தன் தோள்கள் எட்டையும் வீசி ஆடுகிருன். அத்தகைய கடவுளைக் கண்களே! பாருங்கள். காண்மின்கள்-பாருங்கள்-please see esl_é0-sea நஞ்சு-விஷம்-poison 2-siarl––ate; devoured ssár L–uh-throat sradar Gorreir-eight shoulders sfSN—spread *Gib-dancing Oh eyes! please see. He devoured the poison that came from the sea, and stopped it in . His throat. He dances spreading all His eight shoulders. Such a Lord, oh eyes! please see! செவிகாள் கேண்மின்களோ-சிவன் Sevigaall kënn mingallo – sivan எம் இறை செம்பவள Em irrai sem pavalla எரிபோன் மேனிப் பிரான்திறம் எப்போதும் Eri pön menip piraan thirram eppõ thum செவிகாள் கேண்மின்களோ. Sevigaall kēnnmingallo காதுகளே! கேளுங்கள்! சிவன் எங்கள் தலைவன்; சிவந்த பவழ நிறம் உடையவன்; நெருப்புப் போன்ற உடம்பு உடையவன்! அவனுடைய பெருமையை எப்பொழுதும் காதுகளே! கேளுங்கள்.