பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 ஒருவனேயும் அல்லாது உணராது உள்ளம் Oruvanaiyum alla adhu unnaraadhu ullllam உணர்ச்சித் தடுமாற்றத்து உள்ளே நின்ற un narchchith thadumaatraththu ullllē nindra இருவரையும் மூவரையும் என்மேல் ஏவி Iruvaraiyum mūvaraiyum enmēl ēvi இல்லாத தரவு அறுத்தாய்க்கு இல்லேன் ஏலக் illaadha tharavu arruththaa ykku illēn ēlak கருவரை சூழ் கானல் இலங்கை வேந்தன் Karuvarai sūzh ka anal Ilanggai vēndhan } கடுந்தேர் மீது ஒடாமைக் காலாற் செற்ற kadunthēr meedhu o daameik kaalaarr setra பொருவரையாய் உன் அடிக்கே போதுகின்றேன் Poruvaraiyaay un a dikkē põdhugindrē n பூம்புகலூர் மேவிய புண்ணியனே. pūmpugalur méviya punnnniyans. திருச்சிற்றம்பலம் உன்னைத் தவிர வேறு ஒருவரையும் என் மனம் நினைக்காது. என் உணர்ச்சி தடுமாறி இருக்கிற நேரம்: அப்பொழுது நீ என் மேல் என் உள் இருந்த இருவரையும் ஏவிய்ை; மூவரையும் ஏவிளுப்; என்னிடம் உள்ள செருக்கை இல்லாதபடி அறுத்தாய். நறுமணம் பொருந்திய பெரிய மலைகளையும் சோலைகளையும் உடையது இலங்கை. அந்த இலங்கைக்கு அரசன் இராவணன்-வேகமாகச் செல்லும் அவனுடைய தேர் ஒடவில்லை-(தடுத்த மலேயைத் துரக் கின்ை. அங்ங்னம் தாக்கிய) இராவணனைக் கால் விரலால் இறைவன் அழுத்தித் துன்பப்படுத்தினன்; அப்படிப்பட்ட வலிமை பொருந்திய மலையில் இருப்பவனே! உன் திருவடியை நோக்கிச் செல்கிறேன்; அழகிய திருப்புகலூரில் உள்ள இறைவனே! அல்லாது-except 2-GTTTIrgy-does not know உள்ளம்-மனம்-mind a sorträä-feeling; power of perception £50lost.fi solb-shaken @@auff-odds?&r, 3.72s;–the two deeds; evil and good மூவர்-முக்குணம்-the three gunas; satva, raajasa, taamasa