பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 சீரார் நாவலர்கோன் ஆரூரன் உரைத்த தமிழ் Cheeraar naavalarkon aarüran uraith thatha mizh பாரோர் ஏத்தவல்லார் பரலோகத்(து) இருப்பாரே Paa rõ r ēththavallaar para lögaththu iruppaa rē. திருச்சிற்றம்பலம் அழகு பொருந்திய மூன்று கோட்டைகளும் எரிந்து போகுமாறு வில் வளைத்தவன்; கச்சு அணிந்த மார்பினை உடைய உமையோடு மழபாடியுள் இருப்பவன்; (அச்சிவபெருமானைப்) புகழ் பொருந்திய திருநாவலூரில் வாழ்பவன் ஆகிய ஆரூரன் தமிழ்ப் பாடல்களால் பாடினன். அப்பாடல்களை உலகத்தவர் பாட வல்லவர் ஆளுல் சிவ லோகத்தில் இருப்பார்கள். ஏர் ஆர்-அழகு பொருந்திய-beautiful Qplough —three fortresses Griflu l-to burn §3%u-go-bow தொட்டவன்-வளைத்தவன்-bent aurrṁ– sởeF – brassiere; bodice கொங்கை-breast Guouuausir-G)Gulil ususir-resident stř=2|fr-famous பார்-உலகம்-earth பாரோர்-மக்கள்-people LugrGsurrésub- Sivaloka He bent the bow to burn the three beautiful fortresses. He resides at Mazhapaadi with Uma. Him sang in Tamil, the famous chief of Navalur, A ruran. Those well-versed in them will dwell in Siva loka. திருப்பாண்டிக் கொடிமுடி திருச்சிற்றம்பலம் மற்றுப் பற்று எனக்கு இன்றி நின்திருப் Matrup patru enakku indri ninthirup பாதமே மனம் பாவித்தேன் paadhamē manam paaviththēn பெற்றலும் பிறந்தேன் இனிப் பிறவாத Petralum pirrandhēn inip pirra vaadha தன்மை வந்து எய்தினேன் han mai vandhu eydhinēn