பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2:03 கற்றவர் தொழுது ஏத்தும் சீர்க்கறை Katravar thozhudhu Eththum seerkkarrai யூரில் பாண்டிக் கொடுமுடி yūril paan ndik kodumudi நற்றவா உனை நான் மறக்கினும் Natravaa unai naan marrakkinum சொல்லும் நா நமச்சிவாயவே sollum naa na machchivaayave. வேறு எதுவும் எனக்குப் பற்றுக் கோடு இல்லை; உன் திருவடி யையே என் மனத்தில் கொண்டேன்; அவ்வாறு கொண்டதும் நான் பிறந்தவனாகக் கருதிக் கொண்டேன்: இனி இன்னும் ஒரு பிறவி எடுக்காத தன்மையை அடைந்தேன்; கற்றவர்கள் தொழுது ஏத்தும்படியான கறையூர் என்ற ஊரில் பாண்டிக் கொடுமுடி என்னும் கோயிலில் இருக்கும் நல்ல தவ வடிவை உடையவனே! உன்னை நான் மறந்தாலும், உன் திருப்பெயர் ஆகிய "நமசிவாய' என்பதை என் நாக்குச் சொல்லும். பற்று-ஆதாரம்-support திருப்பாதம்-திருவடி-hols feet பாவித்தேன்-கொண்டேன்-regarded 15/05G45sir—was born Lopeum & Bairsold-state of not being born எய்தினேன்-அடைந்தேன்-attained & fùpeurf-ulq- $&auri—the learned Qassroopg. 31.5&lb-worship and praise sem soggi-Karaiyur—the name of the place untshriqiā Qasir'G'Qplq-Paandikkodumudi-name of the temple A5 cu un – penance lo péi, 6 gob-loo 5 grrgo, ub-even ifforgotten Gerrrów synth-chant som-sorráð-tongue I have no other support. My mind regarded Your feet as support. As soon as I regarded so, I felt that I was born; I also atta incid the state of not being born. The learned worship and praise the Lord of Paandikkodumudi in Karaiyur. Oh Lord performing good penance! Even if I forget you, my tongue will chant “Na Masiva Ya”. — 13–