பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

205 He holds a sharp javelin; He covers Himself with the peeled skin of a rut elephant; He smears His body with the holy ashes; With Uma having curly hair, He is enshrined at Kudalaiyaatrur where there are high mansions adorned with flags. He came with me in this way. It is a wonder that I am ignorant of this. கூடலே யாற்றுாரில் கொடியிடை அவளோடும் Kúdalai yaatruril kodiyidai avallo dum ஆடல் உகந்தானே அதிசயம் இதுவென்று Aadal ugandhaanai adhisaya m idhuvendru நாடிய இன்தமிழால் நாவல வூரன் சொல் Naadiya inthamizhaal na avala vuran sol பாடல்கள் பத்தும் வல்லார் தம்வினை பற்று அறுமே. Paadalgall paththum Vallaar thamvinai patru arrume. திருச்சிற்றம்பலம் திருக்கூடலையாற்றுாரில் கொடி போன்ற இடையுடைய உமை யோடு இருப்பவர். (என் பொருட்டு) திருவிளையாடலை விரும்பிச் செய்தார். இது அதிசயம் என்று ஆராய்ந்த இனிய தமிழால் திரு நாவலூரர் ஆகிய சுந்தரர் இப்பத்துப் பாடல்களைப் பாடி உள்ளார். இவற்றைப் பாடவல்லவர்களின் வினை கெடும். Glasтцg-— crecрег Øsol--waist „Pygu gir–she-Uma -oil–Gil-Sport a 45,576ior—oolb 173* Q&ul jouair-done with desire; 3/54 uth-wonder Qaārālāgh-sweet Tamil நாவலலுரன்-திருநாவலூர் என்ற ஊரவர்-சுந்தரர் Sundarar of Thiru Navalūr es? &ör–deeds Lisi spino-will leave lle is enshrined at Thirukküdalaiyatrur with Uma having creciper lik c (tender) waist—He performed the sport (for my sake) with great fondness. This is a wonder–so finding Sunda i ar of Thiru Naval ur sang these ten vcrscs. The deeds of thoscowcll v.crscd in these verses will have no effect.