பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

209 Sundarar—the master of the Brahmins well versed in Vedas—belonging to Thiru Navalur-called also Aruran sang songs of divine grace on Him. Those well versed in them will easily attain Sivaloka. திருக்கடவூர் மயானம் திருச்சிற்றம்பலம் மருவார் கொன்றை மதிசூடி மாணிக்கத்தின் மலேபோல Maruvaar kondrai madhisūdi maanikkaththin malai põla வருவார் விடைமேல் மாதோடு மகிழ்ந்து பூதப் படைகுமுத் Varuvaar vida imél maadhodu magizhndhu būthap pada isuzhath திருமால் பிரமன் இந்திரற்கும் தேவர் நாகர் தானவர்க்கும் Thirumaal biraman indhirarkum dhē var naagarthaana varkkum பெருமான் கடவூர் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே. Perumaan kadavūr mayaanaththup periya perumaan adigallē. வாசனை பொருந்திய கொன்றை மாலையையும் பிறையையும் சூடியவர்: வெள்ளி மலையின்மேல் ஒரு மாணிக்கமலே வருவதுபோல வருவார்; உமாதேவியோடு மகிழ்ந்து இருப்பவர்; பூதப் படைகள் சூழ இருப்பவர்; திருமால் பிரமன் இந்திரன் தேவர்கள் நாகலோகத்தலைவர் அசுரர்கள் ஆகியோர்க்கும் தலைவன் ஆவர்அவர் திருக்கடவூர் மயானம் என்னும் தலத்தில் உள்ள பெரிய பெருமான் அடிகள் (சிவபெருமான்). loob – sweet-smelling Logo-moon மாணிக்கம்-ruby ld&u-mountain •ıçõeumrgår-will come ç0çrpl_–bull Lorr zu–GL siar-Lady (Uma) LiAslausol —the battalion of demons &lp—to surround திருமால்-Vishnu psmash—the inhabitants of the Nagaloka &m surcuit—-a striţ-demons; a class of celestial musicians பெருமான்-Lord &Lgoff-a place