பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

219 காரூர் கண்டத்து எண்தோள் முக்கண் கலைகள் பலவாகி Kaarur kanndaththu enntholi mukkann kalaigall palavaagi ஆரூர்த் திருமூலட்டா னத்தே அடிப்பேர் ஆரூரன் Aaiúrth thiru mūlattaa nath the adipper aaru ran பாரூர் அறிய என்கண் கொண்டீர் நீரே பழிப்பட்டீர் Paarūr arriya enkann konndeer neerē pazhip patteer வாரூர் முலையாள் பாகம் கொண்டீர் வாழ்ந்து போதிரே. Vaarūr mulaiya all paagam konndeer vaazh ndhu põdheerē. திருச்சிற்றம்பலம் கருமை பொருந்திய கண்டம் உடையவர், எட்டுத் தோள்களை உடையவர்; மூன்று கண்களை உடையவர்: பல கலைகளாக உள்ள வர்-திருவாருரில் திருமூலத்தானத்தில் இருப்பவர். அடியவன் என்று சொல்லப்பட்ட ஆரூரன் என்ற பெயர் உடையவன் நான். ஊரார் யாவரும் அறியுமாறு என் கண் பார்வையை இழக்கச் செய்தீர். இதனுல் நீர் பழியை அடைந்தீர். கச்சு அணிந்த முலை உடைய உமாதேவியை ஒரு பாகத்தில் உடையவரே! நீரே வாழ்ந்து போங்கள். &mif-black sairl -th-throat eror Gomair—eight shoulders கலைகள்-arts £)Qj&yosvliLrraTlb-€Upav $ $tra Tub- sanctum sanctorum oil-feet Ligol-fault பாகம்-part The Lord is black throated; has eight shoulders; is three eyed. and is many arts. He presides in the sanctum sanctorum at Thiru Aarur, I am said to be your bondsman and called Aaruran, You took away my sight and you became faulty. Oh Lord having Uma in one side of your form, You had better be prosperous.