பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

221 திருப்புக்கொளியூர் அவிநாசி திருச்சிற்றம்பலம் எற்ருன் மறக்கேன் எழுமைக்கும் எம்பெருமானேயே Et raan marrakkẽn ezhumaikkum emperumaanaiyē உற்ருய் என்று உன்னேயே உள்குகின்றேன் உணர்ந்து உள்ளத்தால் Utra ay endru un naiyē ullgugindrē n unnarndhu ull llaththaal புற்ருடு அரவா புக்கொளி யூர விநாசியே Putraadu aravaa pukkolliyūra vinaasiyê பற்ருக வாழ்வேன் பசுபதியே பரமேட்டியே. Patra aga vaazhvẽ n pasu pathiyē paramēt tiyē. ஏழு பிறவிகளிலும் உன்னே நான் எங்ங்னம் மறக்க முடியும்? எம் பெருமானை அடைந்தாய்' என்று உன்னையே நினைக்கிறேன்; உன்னை மனத்தால் உணர்ந்து (நினைக்கிறேன்); புற்றில் இருப்பதும் ஆடுவதும் ஆன பாம்பை அணிந்தவனே! புக்கொளியூர் என்ற ஊரில் அவிநாசி என்ற கோயிலில் உள்ள பெருமானே! உன்னையே பற்றுக்கோடாக வாழ்வேன்: பசு பதியே! பரமேட்டியே! எற்ருன்-எப்படி?-how? மறக்கேன்-மறக்கமுடியும்.-can forget stopsolo-cycle of seven births உற்ருய்-அடைந்தாய்-approached உள்குகின்றேன்-நினைக்கிறேன்-think உள்ளத்தால்-மனத்தில்-by mind p-offsää-perceive L1.jsp) –ant-hill LjáQassrofgost-name of the place sysopston–name of the temple; it now denotes thc town: here denotes the Lord in the temple பற்று- பற்றுக் கோடு-support, refuge வாழ்வேள்-live Lot 15–9 as air—the Lord of the souls uprCold Liq--the Supreme One How can I forget you in my seven briths? “You have approached Him”—by saying so I behold you. I perceive you in my mind. Oh Lord adorned with the snakes that live in ant-hill!