பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 Oh Lord residing in Avinasi at Pukkoliyur! I live having you as my support. Oh Pasupathi, the Lord of the souls! Oh Parameshti, the Supreme Being! உரைப்பார் உரையுகந்து உள்கவல்லார் தங்கள் உச்சியாய் Uraippaar uraiyugandhu ullgavallaar thanggall uchchiya ai அரைக்காடு அரவா ஆதியும் அந்தமும் ஆயினய் Araikkaadu aravaa aadhiyum andhamum aayinaai புரைக்காடு சோலேப் புக்கொளியூர் அவிநாசியே Puraikkaadu sölaip pukkolliyūr avinaasiyē கரைக்கான் முதலேயைப் பிள்ளே தரச் சொல்லு காலஜனயே Karaikkaan mudhalaiyaip pillllai tharach sollu kaalanaiya. உன்னைப் புகழ்பவருடைய சொற்களை விரும்புகின்றவனே! உன்ஜன நினைப்பவர்களுடைய தலை உச்சியில் வீற்றிருப்பவனே! இடுப்பில் ஆடுகின்ற பாம்பை உடையவனே! ஆதியும் அந்தமும் ஆகின்ற வனே! உயர்ந்த காடுகளையும் சோலைகளையும் உடைய திருப்புக் கொளியூர் என்ற தலத்தில், அவிசிை என்னும் திருக்கோயிலில் இருப்பவனே! முதலையையும் யமனையும் குளக்கரையில் பிள்ளையைத் திருப்பித் தருமாறு உத்தரவிடு. a costl'iluntrf–those who adore a sopr—words (of praise) 2-&#31–enjoy a-girosué Gumti-capable of thinking a 35–the crown (of the head) -or-Waist oral –snake –2,0-to dance *Ish;5ub-the end 45—the beginning Long"—high &m G-forest Gorrão—grove LjšGarrefgħ—the name of Avinasi, known in olden days as Thiruppukkoliyur. assosrāsmsār-on the bank (of the tank) (up 35%u-crocodile 176ir&m—the child; boy. &m over-Yama the God of Death. Oh Lord who enjoys the words of praise of those who adore Him! Oh Lord who resides over the crown of the devotees who