பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 மந்தம் முழவும் குழலும் இயம்பும் Mandham muzhavum kuzhalum iyambum வளர்நாவ லர்கோன் நம்பியூரன் சொன்ன vallarnaava lark on nampiyūran sonna சந்தம் மிகுதண் தமிழ்மாலைகள் கொண்டு Sandham miguthann thamizh maalaigall konndu அடிவீழ வல்லார் தடு மாற்றிலரே. a diveezha vallaar thadu maatrilarē. திருச்சிற்றம்பலம் எம்முடைய தலைவன்; தேவர்களுக்குத் தலைவன்; எனக்கு எப் பொழுதும் அருள் செய்பவன்; அழகு பொருந்திய கண்டத்தை உடையவன். அழகிய, குளிர்ச்சி பொருந்திய கடற்கரையில் உள்ளது மகோதை, அம் மகோதையில் உள்ளது அஞ்சைக்களம் என்ற கோயில்-அது குளிர்ச்சி பொருந்திய பொழில்கள் சூழ்ந்தது. அக்கோயிலில் இருப்பவன். (அத்தகையவனை) மந்தமாக முழவும் குழலும் ஒலிக்கின்றதும் (நன்மை) வளர்கின்றதும் ஆன திருநாவலூரில் உள்ளவர்க்குத் தலைவன்-நம்பி ஆரூரன் ஆகிய சுந்தரர் சந்தம் பொருந்திய குளிர்ந்த தமிழ்ப் பாடல்களால் ஆகிய மாலையைப் பாடியுள்ளான். அப் பாடல்களைப் (பாடிக்) கொண்டு (சிவபெருமானது) திருவடி யில் பணிய வல்லவர்கள் தடுமாற்றம் இல்லாதவர் ஆவர். எம்தம் அடிகள்-My Lord Qsold Gurreàr-celestials -GefäGb-bestow grace Qugjudross -- Lord up soflá'l-fi spir–Siva having gemiike throat oth-beautiful 45son-cool கடல் அம்கரை-Sea shore sysbuff-beautiful QuтуNeu-groves syö603-3;&eirão, pytilisir—the Lord enshrined at the temple called Thiru Angjaikkallam to figub-low (sound) Coppsub-drum ©pso-flute Qulhl sub-to sound நாவலர் கோன்-ஊரன்-Sundarar *# 5th-musical дейя — cool

  1. lop lost&vāsīr—garland of poetry