பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒம சிவமயம் விநாயகர் துதி முன்னவனே யானே முகத்தவனே முத்திநலம் munnava nē Yaanai mugaththavanē muththinalam சொன்னவனே தூய் மெய் சுகத்தவனே மன்னவனே sonnava nē thū y mey sugaththavaně man na Vaně சிற்பரனே ஐங்கரனே செஞ்சடையெம் சேகரனே sirrparanē Ainggaranē Segnchadaiyem sēgarane தற்பரனே நின்தாள் சரண். tlıarrparanē ninthaall sa rann. எல்லாருக்கும் முன் இருப்பவனே! யானையின் முகத்தை உடையவனே! முத்தி பெறுவதால் ஆகிய நன்மையைக் கூறியவனே! பரிசுத்தம் ஆனவனே! உண்மையே உருவாக உடையவனே! நிலைத்து இருப்பவனே! அறிவுக்கு எட்டாத பரம் பொருளே! ஐந்து கைகளே உடையவனே! சிவந்த சடையை உடைய சிறந்த கடவுளே! மேன்மையான பொருளே! உன் திருவடியே அடைக்கலம். Oh Primal One! Possessor of elephant's head! Oh Expounder of the benefaction of salvation! I inmaculate One! Oh the embodiment of truth! Oh everlasting One! Oh transcending human understanding! Oh Lord having five arms! Oh eminent one having red matted locks! Oh supreme One! I take refuge in Thy sect.