பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 வல்அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் Val asurar aagi munivara ayth thē varaaych செல்ல அ நின்றஇத் தாவர சங்கமத்துள் Sella aa Ilindra ith thaavara sangga maththull எல்லாப் பிறப்பும் பிறந்து இளேத்தேன்; எம்பெருமான்! Ellaap pirrappum pirra ndhu illaith thēn; emperumaan! மெய்யே உன்பொன் அடிகள் கண்டு இன்று வீடுற்றேன்; Mey ye un pon a digall kann du indru veeduutrén; இறைவனே! நீ விண்முழுவதும் நிறைந்து இருக்கிருய். நீ எல்லோரைக் காட்டிலும் மேல் ஆக இருக்கிருய் நன்கு விளங்கும் உன் பெருமைக்கு எல்லை இல்லை. ஒளியாக இருக்கிருய். நான் பொல்லாத வினைகளை உடையவன். உன் பெருமையையும் சிறப் பையும் எப்படிப் புகழ்வது என்று அறியாது இருக்கிறேன். புல், பூண்டு, புழு, மரம், பலவகை மிருகம், பறவை, பாம்பு, கல், மனிதர், பேய், கணங்கள், வலிமை பொருந்திய அரக்கர், முனிவர் தேவர் என்று பலவிதமான பிறவிகள் உண்டு. இப்பிறவிகள் எல்லாம் எடுத்தேன்; இளைத்தேன்; இது உண்மை, உன் பொன் போன்ற திருவடிகளைக் கண்டு விடுதலை அடைந்தேன். solator—Heaven Los isr-earth நிறைந்து-perwade LÉlešas rru'i-above all sacrisig, spañ—brightest light ston Øspää-countless grow gaurramsār-having no bounds பெரும் சீர்-மிக்க புகழ்-210ry பொல்லாவினையேன்-தீவினேகளைச் செய்த நான்-1 the man of evil deeds 14&QPupfron—how to praise 3/s)(3usār-know not Low-grass பூடு-பூண்டு-shrub LjKLP-Worm Logrib-tree ljøv 6@q5sú-varied animals l //o« meu—birds Limibli–snake Æsir–Stone Gulio-devil & Go! Lo–those living in heaven -orff-giants G& auff—celestials Qpawfourt—ascetics செல்ல அ நின்ற-செல்கின்ற-enumerated