பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

257 அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்அறிவே! Agnaanam Thannai Agalvikkum Nal Arrivea ஆக்கம் அளவு இறுதி இல்லாய்! அனைத்து உலகும் Aakkam Allavu Irruthi Illaay Anaith thu Ulagum ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய் Aakkuvaay Kaappaay Azhippa ay Arull Tharevaay போக்குவாய்; என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பில் Pookkuvaay Ennaippuguvippaay Ninthozhumpeen நாற்றத்தின் நேரியாய் சேயாய்! நனியானே! Naatraththin Neariya ay Seayaay Nanniyaanea மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே! Maatrammanam Kazhiya Nindra Marraiyoonea. -oš (35morub-imprudence; lack of Divine knowledge. அகல்விக்கும் - நீக்குகிற-removing p5sbovaĵoj – Divine knowledge -zy &#si – Beginning

  • Grey-growth @g 3–end 360607:53, in Guð - all worlds =#|,4,&5 aurrus-create smountu l-protect sisteilun ulu - destroy (obscure) -syGjoir - grace (Bless) 3G, Gun ul-bestow

Glurrogatirur-make me go LIG5&lot_inful - make me enter; take into தொழும் - பணி - தொண்டு-service p5rr fi pub-fragrance (of flowers) Goff-likeness Géraussur—far off (from the others) peofumor-very near (to the devotees) torrsbsolh—speech மனம்-mind மறையோன் - வேதங்களை அருளியவன்-Lord of the Vedas. அறியாமையைப் போக்குபவனே! அறிவு மயமாக இருப் பவனே! தோற்றம், வளர்ச்சி, முடிவு இல்லாதவனே! எல்லா உலகங்களையும் உண்டாக்குபவனே, காப்பவனே, அழிப்பவனே! அருள் தருபவனே! உனக்குப் பணி செய்ய என்னைப் போகச் செய்வாய்: அப்பணியில் என்னைப் புகச் செய்வாய்; (மலரில்) மணம் போன்றவனே! (மனம் வாக்குக்கு) எட்டாத இடத்தில்