பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 இருப்பவனே! (அடியார்களுக்கு) அருகில் இருப்பவனே மனத்தால் அறிந்தும், வாக்கல் சொல்லவும் முடியாத அளவில் விளங்கும் மறையவனே! You remove me from imprudence; you are the embodi ment of Divine knowledge! You are without the beginning; growth and the ends You create, protect, obscure and bestow (eternal) bliss! You bid me to serve you; take me (into your fold)! Yon are the fragrance (of flowers) You are very near (to your davotees) and far off (from the rest) You are the Lord of the Vedas beyond the perception of mind and speech. கறந்தபால் கன்னலொடு நெய் கலந்தாற்போலச் Karranthapaal Kannalodu Ney Kalanthaarrpool சிறந்த அடியார் சிந்தனையுள் தேன் ஊறி நின்று Sirrantha Adiyaar Sinthanaiyull Thean Uurri Nindru பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்! Pirrandha Pirrappu Arrukkum Engall Perumaan நிறங்கள் ஒர் ஐந்து உடையாய்! விண்ணோர்கள் ஏத்த Nirrangall Oor Ainthu Udaiyaay Vinnnnoorgall Eaththa மறைந்து இருந்தாய் எம்பெருமானே! Marraindhu Irundhaay Emperumaanea. & spä 35Loré)-fresh drawn milk. & giraordi) - *CŞthu–Sugar cane. Qg5uj-Ghee és Go - to mix F soug-il 17 ff-devotees 955 soor—thought G45 sår – honey 15 splili – birth egy gydË Sth - f5&#3 Lb – to ret rieve; to relieve பெருமான்-Lord £possir - (gpositsch)-colours (faces) coatin Gorstrisair—Celestials அப்பொழுது கறந்த பால், கருப்பஞ்சாறு, நெய் ஆகிய மூன்றையும் கலந்தாற் போல (இனிமையாக இருக்கிருய்); சிறந்த அடியார்களது மனத்தில் அங்கனம் தேன் போன்று இனிப்பாக