பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

267 வேற்று விகார விடக்கு உடம் பின் உள் கிடப்ப Veatru Vikaara Vidakku Udambin Ull Kidappa ஆற்றேன் "எம்ஐ பா' அரனே! ஒ' என்று என்று Aatrean Em Aiya Aranea Oo Endru Endru போற்றிப் புகழ்ந்து இருந்து பொய்கெட்டு மெய் ஆனார் Pootri Pugazhin thu Irundhu Poy Kettu Mey Aannaar மீட்டு இங்கு வந்து வினைப் பிறவி சாராமே Meettu ingu Vanthu Vinaippirravi Saaraamea கள்ளப் புலக் குரம்பை கட்டு அழிக்க வல்லானே Ka||||ap Pulakku rambai Kattu Azhikka Vallaanea நள் இரவில் நட்டம் பயின்று ஆடும் நாதனே! NaII Iravil Nattam Payindru Aadum Naathanea. வேற்று - வேறான-varied so srrorLb - lorr ayul - l-au tqlaj -varied, changed form விடக்கு - துன்பம் - misery *-i-th L1 - body -off G spañr – cannot tolerate or endure suffering அரன் - சிவன் -Hara Gurr of so—Pray; worship L13 (při zv-praise GLum u G3 LG -- casting away evil Quuj =#Gurrrrr–become purified மீட்டு - மறுபடியும்-again Lop so-birth ar marm Guo - not taking &&itemrlb - euëjoe &sub-deceitful LIGulb - Senses ©srub sou-body of old, 5–destroy வல்லான் - வல்லவன்-capable one p5sin sifuras – mid-night நட்டம் - நடனம் -dance நாதன் - தலைவன் - Lord வேறு வேறான மாறுபட்ட வடிவு உடையது - துன்பம் தருவது உடம்பு; இதில் இருந்து சகிக்க முடியாது! எம் தலைவனே! அரனே! என்று உன்னைப் போற்றுகிறேன்; புகழ்கிறேன். தீய வினைகள் கெட்டு துாய்மை உடைய பக்தர்கள் மறுபடியும இந்த உலகத்தில் வந்து தம் வினைக்கு ஏற்ப பிறவி எடுக் காயல் இருக்க வேண்டும். அங்ங்ணம் வஞ்சனை செய்யும் ஐய புலன்களையுடைய உடம்பு எடுக்காதபடி செய்வதில் வல்லவனே! நள்ளிரவில் நடனம் ஆடும் தலைவனே!