பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

277 He is the Lord of the celestials unperceived (even) by Indra. He creates, protects and dissolves the worlds. He is the primal one who stood in the form of the Triad–Brahma, Vishnu and Rudra. He is the Lord and my (heavenly) Grand father. He is my (heavenly) Father who holds the Lady (Uma) in His part. He is the Lord of all. He graced me. We are not the subject of any one; We fear not anything. We have mingled with the devotees of His devotees. More and more we shall bathe by being immersed in the ocean of grace. திருச்சிற்றம்பலம் தரிக்கிலேன் காய வாழ்க்கை சங்கரா போற்றி! வான Tharikkilēn kaaya vaazhkkai Sanka rraa põtri! vaana விருத்தனே போற்றி! எங்கள் விடலையே போற்றி! ஒப்பில் Viruth thane potri! enggali vida Iaiya potri! oppil ஒருத்தனே போற்றி! உம்பர் தம்பிரான் போற்றி! தில்லே Oruththans potri' umbar thambiraan potris Thillai நிருத்தனே போற்றி! எங்கள் நின்மலா போற்றி! போற்றி Niruththanē põtri! enggall ninmalaa põtris põtri! இந்த உடம்பில் வாழும் வாழ்க்கையை நான் பொறுக்க மாட் டேன். சங்கரனே! போற்றுகிறேன். சிவலோகத்தில் முதியவளுக இருப்பவனே போற்றி! இளைஞனுக இருப்பவனே போற்றி! ஒப்பு இல்லாதவனே! ஒருவனே போற்றி! தேவர்களுக்குத் தலைவனே போற்றி! தில்லையில் நடனம் ஆடுபவனே போற்றி! குற்றம் அற்ற வனே போற்றி! போற்றி! 45ffié&Gavašr-Qurrgy&#35ldru -Gi-cir—unable to put up with காயம்-உடம்பு-body «Frānsurgår–Sankara a name of Siva; dispenser of har piness Gu wrrföjõ) –hail aurrøðrub – sky--herc Siva loku விருத்தன்-பழமை ஆனவன்-the oldest எங்கள் -- )ur aճւ-3%v-Զ)8%ոsԵտն -t հՎ yo սոgcst 9ulil 1@sw-incomparable; matchless 5P(5ğ, 3 sir-the Peerless One 2-bluff—G.'s, curf-celestials @sv&o–Thillai; a na me of Chidanubara m நிருத்தன்-நடனம் ஆடுபவன்-Dancer நின்மலன்-ரிawless one