பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

279 போற்றி எல்லாவுயிர்க்கும் ஈருய்! ஈறின்மை ஆளுய்! Pötri ella uyirkku m e er ray cerrin mai aanaay ! போற்றி ஐம்புலன்கள் நின்னைப் புணர்கிலாப் புணர்கை யானே. Põtri aimpulangall minnaip punnargillap punnarkkaiyaanē. திருச்சிற்றம்பலம் மண் நீர், நெருப்பு, காற்று, வானம் எனும் இவையாக இருப் பவனே போற்றி! எல்லா உயிர்களும் தோன்றுவதற்குக் காரணம் ஆக இருப்பவனே! எப்பொருளிலும் தோன்ருதவனே போற்றி! எல்லா உயிர்களும் முடியும் இடம் ஆக இருப்பவனே! முடிவு என்பது இல்லாதவனே! போற்றி! ஐந்து புலன்களின் சூழ்ச்சி ஒன்றும் பொருந்தாதவனே போற்றி! Lieu orth–106tor–earth கால்-காற்று-wind surror th–ether; sky 2-uśrī—living being Gämsä sph—beginning FF spi–end எல்லா-al) FF spy-without end ஐம்புலன்-five senses-சுவை, ஒளி, ஊறு,ஓசை, நாற்றம்-taste light, touch, sound, smell Listorffälours-G&prings—that does not remain You pervade earth, water, fire, wind and ether, Hail! You're the beginning of every living being; but You do not have a beginning. Hail! You are the end of every being; but You are without end, Hail! The five senses do not abide you, Hail! கோயில் திருப்பதிகம் திருச்சிற்றம்பலம் அன்பினுல் அடியேன் ஆவியோடு யாக்கை Anbinaal adiyen aaviyö du yaakkai ஆனந்தமாய்க் கசிந்து உருக aanandha maayk kasindhu uruga என்பரம் அல்லா இன்னருள் தந்தாய் En param alla a innarull thandhaa.y யானிதற்கு இலனுெர் கைம்மாறு yaanidharrku ilanor kaimma arru