பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 விண் வரையிலும் பரவிய புகழ் உடையவன்-பெரிய மண்ட லத்துக்குத் தலைவன்-நெற்றியில் கண் பொருந்திய கடவுள்-ஆர வாரம் பொருந்திய மதுரையில் மண் சுமந்தான்-கூலி கொண்டான்-அரசனிடம் அடிபட்டான்-புண் பொருந்திய உடம்பு உடையவன் ஆன்ை; அந்த உடம்பைப் பாடுவோம்! அம்மாய்ை! Ligdor-g) sof-music பாடல்-பாட்டு-werse Luegol–Ašsi-invent -91Q5@Ijtb-bestow grace cosir-heaven கீர்த்தி-புகழ்-fame cousir loori-Gulb-spacious region GP5Ab nő) – forehead Loair–mu d &#Ln f5351-carried in o-wage Quorr.;51sor(s)—was beaten Lysiar—wound GlumrsörGlogof-golden body Lurr@gulsh-shall sing The prize for verses in music is the bestowal of grace. He carries the damsel in His body. He is my Lord. He is the Lord of Perunthurai–His fame is spread up to Heaven—He is the Lord of spacious regions—He has an eye in His forehead. In Madurai-with various sounds—He carried mud; He received wage; He was beaten by the King and was wounded. We shall sing the wounded Body golden! Oh Ammanay! பெற்றி பிறர்க்கு அரிய பெம்மான் பெருந்துறையான் Petri pirrarkku a riya pemmaan perundhurraiyaan கொற்றக் குதிரையின்மேல் வந்தருளித் தன் அடியார் Kotrak kudhira in mēl vandharullith than adiyaar குற்றங்கள் நீக்கிக் குணங்கொண்டு கோதாட்டிச் Kutranggall ne ekkik gunangkonndu kodha attich சுற்றிய சுற்றத் தொடர் அறுப்பான் தொல்புகழே Sutriya sutrath thodar arruppaan tholpugazhē பற்றியிப் பாசத்தைப் பற்றறநாம் பற்றுவான் Patriyip paasaththaip patrarranaam patruvaan பற்றியபே ரானந்தம் பாடுதுங்காண் அம்மாய்ை. patriyapē raanandham paadhungkaann ammmaanaay. திருச்சிற்றம்பலம்