பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302 வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்மறந்து Veedhivaayk kē ttalumē vimmivimmi mey ma 11andhu போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ங்ண் põdhaar amalliyinmēl nindrum puranndinggan ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே Edhēnum aagaall kidandha all ennē ennē ஈதே என்தோழி பரிசேலோர் எம்பாவாய் ! eedhe enthozhi pariselor embaavaay. முதலும் முடிவும் இல்லாதவன்! அரிய பெரிய ஒளி! இத்தகைய இறைவனை நாங்கள் பாடிளுேம்; நீயும் கேட்டாய்: கேட்டும் ஒளி பொருந்திய பெரிய கண்களை உடைய பெண்ணே! நீ தூங்குகிருயா? வலிய காதோ உன் காது? (என்று கூறி எழுப்பினர்; அவள் எழ வில்லை; பின் தமக்குள் கறியது) சிவபெருமானுடைய பெரிய திரு வடிகளை வாழ்த்தினேம்; அந்த வாழ்த்து ஒலி சென்று வீதியில் கேட்டது: (அவ்வொலி) கேட்டதும் விம்மிள்ை: உடம்பு மறந் தாள்: மலர்கள் நிறைந்த படுக்கையில் புரண்டாள்; ஒரு சிறிதும் நமக்குத் தொடர்பு இல்லாமல் கிடந்தாள்; இது என்ன அதிசயம்' இதுவோ நம் தோழியின் நிலைமை! எம்பாவையே! •£\£)-the Beginning -Ð föSlb—the End 3)éðaurr–without →Øib QluØub Gsm 5'-great effulgent light Hire--sang கேட்டேயும்-கேட்டபிறகும்-even after hearing armsir-spañ–bright கடங் கண்-பெரிய கண்-large eyes tDtrzis-Ge istor–damsel *7055Guir—&migogyutr?—are you sleeping? •usoro&so—hard ears loss G3 assir—Lord of Lords outrifopéi-big anklets (big Feet) *m to 96%–the sound of praise sif8sumú-Q3@emá;-in the street விம்மி விம்மி-weep Gudul lo spišsil-forgetting one self Gurg-flowers Jolpoff-couch