பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/326

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306 s?&r&uum"; 5&–G)(567&rololo—balanced state of the soul in which it takes an attitude of perfect equanimity towards good and evil deeds. &aoré&surr-countless திருக்கோலம்-வடிவம்-form (The devotees) are unperturbed. Oh Lord of Perunthurai! To those who chant Your name, ecstatic joy befalls; all sorrows be removed. My deeds—not dried up—like a seed—will no longer be effective; for they have become balanced. Then You appeared and exhibited Your countless forms at Thirukkalukkunram. அச்சப்பத்து திருச்சிற்ற ம்பலம் புற்றில் வாளரவும் அஞ்சேன் Putril vaallaravum anjën பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன் poyyartham meyyum anjèn கற்றைவார் சடையெம் அண்ணல் Katraivaar sadiyem annnnal கண்ணுதல் பாதம் நண்ணி kannnnudhal paa dham nan nnni மற்றுமோர் தெய்வம் தன்னை Matrumor dheyvam thannai உண்டென நினைந்துஎம் பெம்மாற் unndena ninain dhu em pem maarr கற்றிலா தவரைக் கண்டால் Katrilaa dhavaraik kanndaal அம்மநாம் அஞ்சுமாறே. аппа паа по апJuпаага. திருச்சிற்றம்பலம் புற்றிலுள்ள கொடிய பாம்புக்குப் பயப்பட மாட்டேன்; பொய்யே பேசுபவர் மெய்யே பேசினலும் அதற்கும் பயப்படமாட்டேன்: நீண்ட சடைத்தொகுதியை உடைய தலைவன்-நெற்றியில் கண்