பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/327

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

307 உடையவன்-அவனுடைய திருவடிகளை அடைந்தும்-வேறு ஒரு தெய்வம் உண்டு என்று நினைத்து, எம்பெருமானைப் பற்றி அறியா தவரைக் கண்டால்-நாம் அவரைப் பார்த்துப் பயப்படுகிருேம். Llsboy-ant hill curreir–dangerous Joyprol—snake sy&5Gérair—I do not fear பொய்யர்-பொய் பேசுபவர்-the untrue மெய்-உண்மை-truth கற்றை-தொகுதி-cluster surrfř— Įsteiarl–-lengthy &gol -- matted locks அண்ணல்-தலைவன்-Lord கண்ணுதல்-நெற்றியில் கண் உடையவர்-Having an eye in the forehead பாதம்-திருவடி-Feet தெய்வம்-God n-stor(S)-exists F&Ur sögu—think ErthGLIG Lorreir–my Lord assi soleum & cuff-unlearned அஞ்சுமாறே-to fear I fear not the dangerous snake in the ant hill. I fear not the truth of the untrue. He is my Lord with matted locks, with an eye in his forehead. His Feet s approach. If one should sustain the existence of another God, Oh I I fear them who have not learnt of my Lord. திருப்பூவல்லி திருச்சிற்றம்பலம் இணை ஆர் திருவடி என் தலைமேல் வைத்தலுமே Innai aar Thiruvadi en thalaimēl va iththalume துணை ஆன சுற்றங்கள் அத்தனையும் துறந்து ஒழிந்தேன் Thunnai aana sutranggall aththanaiyum thurrandhu ozhindhe n அணை ஆர் புனல் தில்லை அம்பலத்தே ஆடுகின்ற Annai aar punal Thillai ambalaththē aadugindra புணே ஆளன் சீர் பாடிப் பூ அல்லி கொய்யாமோ ! Punnai aallan seer paadip pū alli koyyaa mõ ! உன் இரண்டு திருவடிகளையும் என் தலைமேல் வைத்தாய் அப் பொழுது எனக்கு உதவியாக இருக்கிற எல்லாவற்றையும் விட்டு விட்டேன். அணே பொருந்திய வெள்ளம் சூழ்ந்த தில்லையில்