பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/340

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320 மண்ணதனில் பிறந்து எய்த்து மாண்டு விழக் கடவேனே Mannnnadhanil pirrandhu eyththu maanndu vizhak kadavenai எண்ணம் இலாஅன்புஅருளி என ஆண்டிட்டு என்னேயும் தன் Ennnnam ilaa anbu arulli enai aanndittu ennaiyum than சுண்ண வெண்ணிறு அணிவித்துத் தூய்நெறியே சேரும் வண்ணம் Sunnnna vennnneerru anriiviththuth thüynerriye s&rum WołIIIIIl Ilol III அண்ணல் எனக்கு அருளியவாறு ஆர்பெறுவார் அச்சோவே, Annnnal enakku arulliyavaarru aar perruvaar achchõvē. பஞ்சாய அடி மடவார் கடைக்கண்ணுல் இடர்ப்பட்டு Panjaaya adi madavaar kadaik kannnnnaal idarppattu நெஞ்சாய துயர்கூர நிற்பேன் உன் அருள் பெற்றேன் Nenjaaya thuyarkūra nirrpēn un arull petrēn உய்ஞ்சேன் நான் உடையானே அடியேனே வருக என்று Uygnjẽn naan udaiyaanē adaiyēnai varuga endru அஞ்சேல் என்று அருளியவாறு ஆர் பெறுவார் அச்சோவே A gnjēl endru arulliyavaarru aar perruvaar achch övē. வெந்து விழும் உடற்பிறவி மெய்என்று வினை பெருக்கிக் Vendhu vizhum udarrpirravi meyendru vinai perukkik கொந்துகுழல் கோல்வளையார் குவிமுலைமேல் வீழ்வேனப் Kondhu kuzhal kölva llaiyaar kuvimulaimēl veezhvěnaip பந்தம் அறுத்து எனயாண்டு பரிசு அற என்துரிசும்.அறுத்து Pandham arruththu enaiyanndu parisu arra enthurisum arruththu அந்தம் எனக்கு அருளியவாறு ஆர்பெறுவார் அச்சோவே. Andham enakku arulliyavaarru aar perruvaar achchövē. தையலார் மையலிலே தாழ்ந்துவிழக் கடவேனைப் Thaiyalaar maiyalilē thaazh ndhuvizhak kadavēnaip பையவே கொடுபோந்து பாசம் எனும் தாழ்உருவி Paiyavē kodupõndhu paasamenum thaazh uruvi