பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/366

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

347 விநாயகர் துதிப்பாடல் V INA AY A GAR THUTHI OPADAL கைத்தல கிறைகனி KAITHTHALA NI R R AIKANI கடவுள் தம்மை வணங்குபவரின் மனத்தில் தங்குகிருர்; அவரை வணங்கினுல் நாம் நன்மை பெறலாம்; எடுத்த காரியங்களில் வெற்றி பெறலாம்; ஆகவே அவரைப் பணிந்து வணங்குவோமாக! விநாயகரை வணங்குவேன் கைத்தல(ம்) நிறைகளிை அப்பமொடு அவல் பொரி Kaiththalam nirra ikani appamodu aval pori கப்பிய கரிமுகன் அடி பேணிக் kappiya karimugan adi pennik கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ katridum adiya var puththiyil urraibhava கற்பகம் என வினே கடிதேகும்! karrpagam ena vinai kadithēgum! மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன் math thamum ma dbiya mum vaiththidum aranmagan மற்பொரு திரள் புய மதயானே marrpo i u thirall puya madhayaanai மத்த வயிறனே உத்தமி புதல்வனே rna ulh1 halla vay irranai utbtha ami pudhu lvana i மட்டவிழ் மலர்கொடு பணிவேனே! matta vizli malarko du pannivē nē ! முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் muth thanı izln a da ivinai murrpadu girithan il முற்பட எழுதிய முதல்வோனே! murrpada ezhudhiya mudhalvönë ! –21–