பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/393

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

374 என்னல் ஆவது எதுவும் இல்லை என்னல் பிறக்கவும் என்னுல் இறக்கவும் Ennaal pirrakkavum en naal irraakkavum என்னுல் துதிக்கவும் கண்களாலே en naal thudhik kavum kan ngallaalē என்னல் அழைக்கவும் என்னல் நடக்கவும் ennaal azhaikkavum ennaal nadakkavum என்னுல் இருக்கவும் பெண்டிர் வீடு ennaal irukkavum penndir veedu என்னல் சுகிக்கவும் என்னுல் முகிக்கவும் ennaal sugikkavum en nnaal mugikkavum என்னல் சலிக்கவும் தொந்தநோயை en naal salik kavum thond hanoyai என்னல் எரிக்கவும் என்னல் நினைக்கவும் enna a I erikkavum ennaal ninaikkavum என்னல் தரிக்கவும் இங்கு நானர்? en naal tharikkavum inggu naan aar ? கன்னர் உரித்த என்மன்ன! எனக்கு நல் kan naar urith tha en mannaa 1 en akku nal கர்ணமிர்தப் பதம் தந்த கோவே ! karn naam irdhap padham thandha ko vë ! கல்லார் மனத்துடன் இல்லா மனத்தவ ! kallar manath thu dan illaa manaththava I கண்ணுடி யிற்றடங்கண்ட வேலா ! kannnnaadi yitradanggannda Vélaa I மன்னன தக்கனே முன்ள்ை முடித்தலே mannana thakkanai munna all mudith thalai வன்வாளியிற் கொளும் தங்கரூபன் van vaalliyirr kollum thangga rūpan மன்ன! குறத்தியின் மன்ன! வயற்பதி mannaa I kurraththiyin man naal vayarrpadhi மன்ன! மூவர்க்கொரு தம்பிரானே ! mannaa! mūvarkkoru thambiraanē !